திருநெல்வேலி

"பசுமை நிறைந்த மூங்கில்"
"பாசம் நிறைந்த மக்கள்"
பசியோடு யார் வந்தாலும்
பாய் விரித்து சோறு போடும்
பாகுபாடின்றி அனைவரையும்
" வாழவைக்கும் "
இந்த திருநெல்வேலிக்கு
இல்லை ஒரு வேலி.

எழுதியவர் : (16-Jun-18, 10:34 am)
Tanglish : thirunelveli
பார்வை : 92

மேலே