நவீன் குமார் கி - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  நவீன் குமார் கி
இடம்:  ஓசூர்
பிறந்த தேதி :  05-Aug-2000
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-May-2017
பார்த்தவர்கள்:  96
புள்ளி:  8

என் படைப்புகள்
நவீன் குமார் கி செய்திகள்
நவீன் குமார் கி - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Aug-2017 3:13 pm

கல்லூரி என்ற நான்கெழுத்தில் கண்டோம்...
நட்பு என்ற மூன்றெழுத்தில் சேர்ந்தோம்...
உள்ளங்கள் இரண்டும் இணைந்து,
அன்பின் வழியில் ஒன்றானது இன்று...

உள்ளத்தால் ஒன்றான நாம்,
இனி எப்போதும் இரண்டாகி உடைந்து,
பிரிவு என்ற மூன்றெழுத்தில் வாடாமலிருக்க,
இறைவன் என்ற நான்கெழுத்தை வேண்டுகிறேன்...!!!

மேலும்

நவீன் குமார் கி - நவீன் குமார் கி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-May-2017 3:36 pm

நீ என்னை விட்டுப் பிரிந்த பிறகும்
நான் மரணிக்காமல் வாழ்வதற்கு
நீ என்னுடன் இருந்த
"அந்த நொடிகள்" மட்டுமே காரணம்...!

மேலும்

நவீன் குமார் கி - படைப்பு (public) அளித்துள்ளார்
13-May-2017 3:36 pm

நீ என்னை விட்டுப் பிரிந்த பிறகும்
நான் மரணிக்காமல் வாழ்வதற்கு
நீ என்னுடன் இருந்த
"அந்த நொடிகள்" மட்டுமே காரணம்...!

மேலும்

நவீன் குமார் கி - நவீன் குமார் கி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-May-2017 2:22 pm

உனக்கு உதவி செய்யும் குணம்
அதிகம் நண்பனே...
எனவே தான்
என் முகத்தைக் காண விரும்பிய
கண்ணீர் துளிகளுக்கு
என் முகத்தைக் காண்பிக்க உதவியுள்ளாய்...நட்பின் பிரிவில் வாடும்
நவீன் குமார் கி

மேலும்

நவீன் குமார் கி - நவீன் குமார் கி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-May-2017 4:23 pm

நான் துன்பக் கடலில் விழுந்து
தவிக்கும் பொழுது
உன் கைகள் என்னை
அரவணைக்கும் என்றால்
வாழ்வனைத்தும் துன்பமேயானாலும்
சுகமாய் ஏற்பேன்...!நண்பன் உடனிருந்தால்
துன்பம் கூட இன்பமாய் மாறும்...

மேலும்

நவீன் குமார் கி - படைப்பு (public) அளித்துள்ளார்
10-May-2017 8:27 pm

இறைவனிடம் வேண்டுகிறேன்
நான் இறந்த பிறகும்
உன் கண்ணிலிருந்து வரும்
கண்ணீரைத் துடைக்க
என் கரங்களுக்கு மட்டுமாவது
உயிர் கொடு என்று ...!


அன்புடன் நண்பன்

மேலும்

நவீன் குமார் கி - படைப்பு (public) அளித்துள்ளார்
08-May-2017 4:23 pm

நான் துன்பக் கடலில் விழுந்து
தவிக்கும் பொழுது
உன் கைகள் என்னை
அரவணைக்கும் என்றால்
வாழ்வனைத்தும் துன்பமேயானாலும்
சுகமாய் ஏற்பேன்...!நண்பன் உடனிருந்தால்
துன்பம் கூட இன்பமாய் மாறும்...

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (12)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
வேல்பாண்டியன்

வேல்பாண்டியன்

இராணிப்பேட்டை
சஅருள்ராணி

சஅருள்ராணி

காஞ்சிபுரம்

இவர் பின்தொடர்பவர்கள் (12)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
இதயம் விஜய்

இதயம் விஜய்

ஆம்பலாப்பட்டு

இவரை பின்தொடர்பவர்கள் (12)

செல்வமுத்து மன்னார்ராஜ்

செல்வமுத்து மன்னார்ராஜ்

கோலார் தங்கவயல் - KGF
ஜீவா கண்ணன்

ஜீவா கண்ணன்

வேலூர்
மேலே