உதவிக்கு நன்றி

உனக்கு உதவி செய்யும் குணம்
அதிகம் நண்பனே...
எனவே தான்
என் முகத்தைக் காண விரும்பிய
கண்ணீர் துளிகளுக்கு
என் முகத்தைக் காண்பிக்க உதவியுள்ளாய்...



நட்பின் பிரிவில் வாடும்
நவீன் குமார் கி

எழுதியவர் : நவீன் குமார் கி (6-May-17, 2:22 pm)
சேர்த்தது : நவீன் குமார் கி
Tanglish : udavikku nandri
பார்வை : 1928

மேலே