ஜீவா கண்ணன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஜீவா கண்ணன்
இடம்:  வேலூர்
பிறந்த தேதி :  20-Feb-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Sep-2016
பார்த்தவர்கள்:  199
புள்ளி:  5

என்னைப் பற்றி...

என் கவிதைகளுக்காக நன் சூட்டிக்கொண்ட பெயர் வேலவதாசன்.எனது கவிதைகளை மேலும் காண 'ஜீவா கண்ணன் கவிதைகள் ' என்ற எனது
முகநூல் பக்கத்தைக் காணுங்கள்

என் படைப்புகள்
ஜீவா கண்ணன் செய்திகள்
ஜீவா கண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Mar-2017 10:58 am

உதிரும் உதிரம் அது
உனதாய் இருந்திருந்தால்
ஓடித்தான் வந்திருப்பாய்...!
ஒளிந்தா மறைதிருப்பாய் ...?
சிந்தித்துப் பார் ...
சிந்தும் வியர்வையுடன்
அவன் சிதறவிட்ட வித்துகளே
நம் சிறு வயிற்றை இன்று
நிரப்பிக் கொண்டிருக்கிறது..!
உழவனின் உரிமையை
உரக்கச் சொல்ல வா தமிழா ..!
ஊரார்க்கு நன்கு
உரைக்கச் சொல்ல வா ...!

மேலும்

ஜீவா கண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Mar-2017 1:12 pm

இலை மறை காயாக என்
இனிய காதல் தான் உரைத்தேன்...!
.
பசுமரத்தாணி போல
பதியுமென்று தான் நினைத்தேன் ...!
.
பாசி மீது பாதம் போல
‘பலுக்’ என்று வழுக்கியது ,
.
பாவம் எந்தன் இதயம் அது
இருந்தும் கூட நினைக்கிறது ..!

மேலும்

தமிழ் ப்ரியா அளித்த படைப்பில் (public) Tamilkuralpriya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
24-Mar-2017 11:24 am

ஞாயிறு - துயில் களைந்தும் எழ மனமில்லை :

வாரத்தின் முதல் நாள் என்று அவசரம் ஒருபக்கம்,
என்றும்போல இல்லாமல் இன்றாவது விரைவாக அலுவலகம் செல்ல வேண்டும் என்ற எண்ணம் மறுபக்கம்.
சூரியன் வந்து குறுக்கில் மிதித்து எழுப்பாத குறை,
சூழீரென்று முதுகில் உரைத்த சூடு
பட்டென எழுப்பி விட்டது.
முதல் நாளே அருமையிலும் அருமை
என்றும் இல்லாமல் இன்று ஐந்து நாழிகை கூடுதல் தாமதம்.
ஒவ்வொரு நாளும் போர்களம் போல
வேலையின் தீவிரமோ அடுப்பிலிருந்து இறக்கிய பாத்திரம் போல
எடுக்கவும் முடியவில்லை, பிடிக்கவும் முடியவில்லை.
வண்டி வண்டியாய் வசை வாங்கி பள்ளிக்கு போனபோதே ஒழுங்காய் படித்திருக்கலாம்.
போனதை எண்ணி புழு

மேலும்

பாவம் அவருக்கு என்ன கவலையோ தெரியவில்லை ஐயா, ஒரு வேலை தூங்கி எழுந்ததும் நேரே அலுவலகம் போக போகிறாரோ என்னவோ.... நன்றி, தமிழ் ப்ரியா.... 24-Mar-2017 4:18 pm
இப்பிடி கோட்டும் சூட்டும் போட்டுக்கிட்டு மலை அடிவாரத்துல தூங்கினா I T கம்பெனி என்ன ஆவுது ? H 1 B வீசா இல்லைன்னு சொல்லிப் பூட்டாங்களா ? சுழல் சேரை எடுத்துக்கிட்டு மலை அடிவாரத்துல வந்து போனால் போகட்டும் போடான்னு நிம்மதியாய் தூங்குகிறாரா ? அன்புடன்,கவின் சாரலன் 24-Mar-2017 4:05 pm
வாழ்த்திற்கு நன்றி தோழி உதயசகி 24-Mar-2017 3:22 pm
தங்கள் கருத்திற்கு நன்றி சகோதரரே 24-Mar-2017 3:19 pm
ஜீவா கண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Mar-2017 12:52 pm

திண்ணமாய் தீர்க்கம் கொண்டு
துணிவுடனே நீ செல் ..!
ஏனெனில்
தடையை தகர்க்கும்போது தான்
தெரியும்
அது பெரும்புயலா
இல்லை வெறும்புகையா என்று ..!

மேலும்

ஜீவா கண்ணன் - savalaiur mujahith 375 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Mar-2017 11:38 am

மேத்தாவின் கவிதைபோல்
எளிமையாய் சிரித்திட்டாய்-
வைர்முத்து விஞ்ஞானம் என்னுள்ளே துளிர்க்கிறது-

க்ண்ணதாசன் வரிகள் போல் கருத்தாய் நீ பதிந்திட்டாய்-
கவிக்கோவின் பத்திபோல் கண்களுக்குள் மின்மினிட்டாய்-

கல்கி வார்த்தை போல்
கனவுக்குள் நிறைந்திட்டாய்-
கம்பனைப்போல் என்னை
இன்பமாய் திருடிட்டாய்-

சுஜாதாவின் சிந்தனைதான் உன
கூந்தலா?-அதற்குமேல் ஐன்ஸ்டீனும் குழம்பிநின்றதொரு தொடர்போ???

பாரதியின் புதுமைப்பெண் -உன்
கண்களோ ???-
பாவேந்தன் பாடியபெண் -உன்
விம்பமோ???

உமறுப்புலவன் கற்பனையோ?-
வள்ளுவன் தன் சொல்லழகோ??-
என்ன சொல்லி நான் விளிப்பேன்!!!
என்றாலும் நீ ்
கண்பார்த்து புன்னகை செய்-
கண்டமைந்தை ் வென

மேலும்

அருமை சகோ ...! 24-Mar-2017 12:47 pm
ஒவ்வொரு ரசனையில் புதுப்புது அர்த்தங்கள் 24-Mar-2017 12:01 pm
ஜீவா கண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Mar-2017 12:21 pm

காண்பதால் கனலின்
தோற்றமே தெரியும் ..!
தொட்டால் தானே
சுடும் என புரியும் ...!
காதலும் அப்படியே ,
எட்டி நிற்பதே
எவர்க்கும் நல்லது ...!

-ஜீவா கண்ணன்

மேலும்

மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (12)

இவரை பின்தொடர்பவர்கள் (12)

மேலே