Ramya P R - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Ramya P R |
இடம் | : |
பிறந்த தேதி | : 12-Jan-1996 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 27-Dec-2016 |
பார்த்தவர்கள் | : 88 |
புள்ளி | : 4 |
நட்பும் காதலும் வேறு
பாலும் நீரும் கலந்து இருப்பது போல்
இவை இரண்டும் கலந்து இருக்கும்
நாம் தான் அன்னப்பறவைப் போல்
பிரித்து அறிய வேண்டும்.
கரங்களை பற்றி விழிகளால் பேசி
மனதினுள் நுழைவது காதல்
கரங்களை பற்றி வார்த்தையால்
மனத்திற்கு ஆறுதல் கூறுவது நட்பு
காதல் பாதையில் நட்பு வருவதில்லை
கலங்கமில்லாத நட்பு கலங்கரை விளக்கம்
என்றும் ஒளிவீசிக் கொண்டிருக்கும்.
பகை இல்லாத நட்பும்,காதல் இல்லாத நட்பும்
எப்போதும் பசுமையான நினைவுகளை
-வருடிக் கொண்டிருக்கும்…
காதல் என்பது நிலவினை போல்
அவ்வப்போது மறையவும் செய்யும்.
நட்பு என்பது அந்த நிலவைத் தாங்கும்
வானம் போல் என்றும்
நட்பும் காதலும் வேறு
பாலும் நீரும் கலந்து இருப்பது போல்
இவை இரண்டும் கலந்து இருக்கும்
நாம் தான் அன்னப்பறவைப் போல்
பிரித்து அறிய வேண்டும்.
கரங்களை பற்றி விழிகளால் பேசி
மனதினுள் நுழைவது காதல்
கரங்களை பற்றி வார்த்தையால்
மனத்திற்கு ஆறுதல் கூறுவது நட்பு
காதல் பாதையில் நட்பு வருவதில்லை
கலங்கமில்லாத நட்பு கலங்கரை விளக்கம்
என்றும் ஒளிவீசிக் கொண்டிருக்கும்.
பகை இல்லாத நட்பும்,காதல் இல்லாத நட்பும்
எப்போதும் பசுமையான நினைவுகளை
-வருடிக் கொண்டிருக்கும்…
காதல் என்பது நிலவினை போல்
அவ்வப்போது மறையவும் செய்யும்.
நட்பு என்பது அந்த நிலவைத் தாங்கும்
வானம் போல் என்றும்
பச்சை பசும் புல்லில் நனைந்து கொண்டிருக்கும்
மைனாவே நனைவது நீ மட்டும் அல்ல !!!!
என் மனதும் தான்!!!
பச்சை பசும் புல்லில் நனைந்து கொண்டிருக்கும்
மைனாவே நனைவது நீ மட்டும் அல்ல !!!!
என் மனதும் தான்!!!
கணிமொழி கவிதை
நீ openset ஆக இருந்தால் நான்
உனக்குள் இருக்கும் closedset.
நீ continuous ஆக இருந்தால் நான்
உனக்குள் இருக்கும் limit point.
நீ spaces ஆக இருந்தால் நான்
உனக்குள் இருக்கும் subspace.
நீ sequence ஆக இருந்தால் நான்
உனக்குள் இருக்கும் series.
நீ Cauchy sequence ஆக இருந்தால் நான்
உனக்குள் இருக்கும் convergence.
நீ algebra ஆக இருந்தால் நான்
உனக்குள் இருக்கும் vector algebra.
நீ complex number ஆக இருந்தால் நான்
உனக்குள் இருக்கும் real number.
கணிமொழி கவிதை
நீ openset ஆக இருந்தால் நான்
உனக்குள் இருக்கும் closedset.
நீ continuous ஆக இருந்தால் நான்
உனக்குள் இருக்கும் limit point.
நீ spaces ஆக இருந்தால் நான்
உனக்குள் இருக்கும் subspace.
நீ sequence ஆக இருந்தால் நான்
உனக்குள் இருக்கும் series.
நீ Cauchy sequence ஆக இருந்தால் நான்
உனக்குள் இருக்கும் convergence.
நீ algebra ஆக இருந்தால் நான்
உனக்குள் இருக்கும் vector algebra.
நீ complex number ஆக இருந்தால் நான்
உனக்குள் இருக்கும் real number.
கணிமொழி கவிதை
நீ openset ஆக இருந்தால் நான்
உனக்குள் இருக்கும் closedset.
நீ continuous ஆக இருந்தால் நான்
உனக்குள் இருக்கும் limit point.
நீ spaces ஆக இருந்தால் நான்
உனக்குள் இருக்கும் subspace.
நீ sequence ஆக இருந்தால் நான்
உனக்குள் இருக்கும் series.
நீ Cauchy sequence ஆக இருந்தால் நான்
உனக்குள் இருக்கும் convergence.
நீ algebra ஆக இருந்தால் நான்
உனக்குள் இருக்கும் vector algebra.
நீ complex number ஆக இருந்தால் நான்
உனக்குள் இருக்கும் real number.
என் வானம்!
என் அழகிய வானம் நீ – உன்
காலடிச் சுவடுகள் பதியும் தரைமண் நான்!
கருணைக் கோயிலின் கடவுள் நீ!
உன்னைத் தொழுதிட ஆசை எப்பொழுதும்!
உன் அழகிய கனவுகளை இருளாக்கி;
என் கனவுகளுக்கு ஒளி கொடுத்”தாய்”!
கடவுளும் தோற்கும் உன்னிடம்!!
என் கவிதை தவமிருக்குது உன்னை எழுத!!
உன் விரிந்த பாதங்களைப் பார்க்கும்போது- நீ
பட்ட துயர் தெரியுதே எனக்கு!
எனக்காக தொலைத்தாய் உன் கைரேகையை;
எப்பொழுதும் என் ஆயுள்ரேகை நீ!
தடுமாறும் நேரத்தில் தாங்கினாய் நீ!
என் துன்பத்தையெல்லாம் சுமந்”தாய்” நீ!
என் ஒவ்வொரு மகிழ்ச்சியிலும் - உன்
துன்பங்கள் புதைந்திருப்பதை அறியேன்!
என்னை பத்திரமாக கரைச் சேர்க்க
கடலுக்குள் இ
என்
தனிமையின் மௌனம்
எவ்வளவு அழகானது
உள்ளிருக்கும் உன்னோடும்
உன் நினைவோடும்
நான் பேசிக்கொண்டிருப்பது !
என்
தனிமையின் மௌனம்
எவ்வளவு அழகானது
உன்னைப்பற்றியே சிந்தித்து உனக்கான
கவிதைகளை உதிர்த்து விடுகிறது !
என்
தனிமையின் மௌனம்
எவ்வளவு அழகானது
நீ என்னோடு கழித்த
பொழுதுகளை இதயத்தில்
புன்னகைத்து இனிதாய்
நகர்த்துவது
என் தனிமையின் மௌனம் எவ்வளவு
அழகானது !
என் வானம்!
என் அழகிய வானம் நீ – உன்
காலடிச் சுவடுகள் பதியும் தரைமண் நான்!
கருணைக் கோயிலின் கடவுள் நீ!
உன்னைத் தொழுதிட ஆசை எப்பொழுதும்!
உன் அழகிய கனவுகளை இருளாக்கி;
என் கனவுகளுக்கு ஒளி கொடுத்”தாய்”!
கடவுளும் தோற்கும் உன்னிடம்!!
என் கவிதை தவமிருக்குது உன்னை எழுத!!
உன் விரிந்த பாதங்களைப் பார்க்கும்போது- நீ
பட்ட துயர் தெரியுதே எனக்கு!
எனக்காக தொலைத்தாய் உன் கைரேகையை;
எப்பொழுதும் என் ஆயுள்ரேகை நீ!
தடுமாறும் நேரத்தில் தாங்கினாய் நீ!
என் துன்பத்தையெல்லாம் சுமந்”தாய்” நீ!
என் ஒவ்வொரு மகிழ்ச்சியிலும் - உன்
துன்பங்கள் புதைந்திருப்பதை அறியேன்!
என்னை பத்திரமாக கரைச் சேர்க்க
கடலுக்குள் இ