பிரகாஷ் வ - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பிரகாஷ் வ
இடம்:  நாமக்கல்
பிறந்த தேதி :  07-Oct-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Aug-2016
பார்த்தவர்கள்:  973
புள்ளி:  206

என்னைப் பற்றி...

தினம் ஒரு படைப்பு....
படைப்பதே எந்தன் தனி சிறப்பு....

என் படைப்புகள்
பிரகாஷ் வ செய்திகள்
பிரகாஷ் வ - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jul-2021 11:16 am

கண்களை மூடி கனவு உலகத்தில் முதலில் வாழ கற்றுக்கொள்....

~நோக்கம் கண்டுபிடி

வாழ்ந்த கனவு உலகத்தை நினைவு உலகமாக மாற்ற கற்றுக்கொள்....

~லட்சியம் வென்றுமுடி

Timepass Writer....
#Prakash

மேலும்

பிரகாஷ் வ - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jan-2019 9:52 pm

வளர்பிறை ஆவதும்...
தேய்பிறை ஆவதும்....
நிலவிற்கு
அழகு தான்....!

அதேபோல்,

அழகே...!
நீ சிரித்து செல்வதும்....
மொறைத்து செல்வதும்...
எனக்கு
அழகு தான்......!

மேலும்

சிறப்பு "மொறைத்து" செல்வதும்... எனக்கு அழகு தான்......! என்பதில் முறைத்து என்று வரலாமோ 09-Jan-2019 4:32 pm
பிரகாஷ் வ - பிரகாஷ் வ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Jun-2017 8:01 pm

உங்கள் நண்பன் பிரகாஷின்
200 ம் படைப்பு....

~~~கவிதை~~~

காதல் வந்த நெஞ்சில்
கனவுகள் என்றும் கவிதை...!

புண் பட்ட நெஞ்சில்
வலிகள் என்றும் கவிதை...!

தாலாட்டு பாடும் தாயின்
கீதம் என்றும் கவிதை...!

அன்பு தந்தை கூறும்
அறிவுரை என்றும் கவிதை...!

மகான்கள் சொல்லும் சொல்லில்
கருத்துகள் என்றும் கவிதை...!

தென்றல் வீசும் காற்றில்
தேகம் என்றும் கவிதை....!

பேசும் அழகு பேச்சில்
மொழிகள் என்றும் கவிதை...!

உயிர் வாழும் மூச்சில்
உணர்வுகள் என்றும் கவிதை...!

துடிக்கும் எந்தன் ஹார்டில்
லப்டப் ஓசை கவிதை....!

(கவிதை ஒன்றை எழுதி...!

கற்றேன் நானும் கல்வி....!

இது

மேலும்

பிரகாஷ் வ - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jun-2017 8:01 pm

உங்கள் நண்பன் பிரகாஷின்
200 ம் படைப்பு....

~~~கவிதை~~~

காதல் வந்த நெஞ்சில்
கனவுகள் என்றும் கவிதை...!

புண் பட்ட நெஞ்சில்
வலிகள் என்றும் கவிதை...!

தாலாட்டு பாடும் தாயின்
கீதம் என்றும் கவிதை...!

அன்பு தந்தை கூறும்
அறிவுரை என்றும் கவிதை...!

மகான்கள் சொல்லும் சொல்லில்
கருத்துகள் என்றும் கவிதை...!

தென்றல் வீசும் காற்றில்
தேகம் என்றும் கவிதை....!

பேசும் அழகு பேச்சில்
மொழிகள் என்றும் கவிதை...!

உயிர் வாழும் மூச்சில்
உணர்வுகள் என்றும் கவிதை...!

துடிக்கும் எந்தன் ஹார்டில்
லப்டப் ஓசை கவிதை....!

(கவிதை ஒன்றை எழுதி...!

கற்றேன் நானும் கல்வி....!

இது

மேலும்

பிரகாஷ் வ - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jun-2017 7:12 pm

உங்கள் நண்பன் பிரகாஷின்
199ம் படைப்பு....

கடந்த
காலத்தை
நினைத்தால்
சிரிப்பு வரும்....!

இனி
கடக்கும்
காலத்தை
நினைத்தால்
கடுப்பு வரும்

~Final Years Life...

Timepass writer....
#Prakash

மேலும்

பிரகாஷ் வ - பிரகாஷ் வ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-May-2017 8:28 pm

உங்கள் நண்பன் பிரகாஷின்
193ம் படைப்பு.....

காணமல்
போனவர்களின்
பட்டியலில்...!

என்
பெயரும்
இணைந்தது....!

அழகே...!

உன்னை
கண்டபிறகு....!


Timepass writer....
#Prakash

மேலும்

பிரகாஷ் வ - கிறுக்கன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-May-2017 9:55 pm

விலை மாது ..!!
~##############~

எண்ணெய் குறைய குறைய
ஒருவர் மாற்றி
ஒருவர் அதில் ஊற்ற ஊற்ற
தன்னை எரித்துக்கொண்டு
பிறருக்கு ஒளிதரும்
விளக்கன்றோ அவள் ...!!

தன் வயிற்றுப்பசியாற
தன் உடலை பிறருக்கு
உணவாக்கி
வியர்வையில்
விடியலைத் தேடும்
அபலையன்றோ அவள் ..!!

தன்னை நம்பிய
உறவுகள் உயிர்வாழ
இரவுக்குள் தன்னை விதைத்து
இருளுக்குள் வாழ்வை புதைத்து
நிழலாய் வாழும்
நிஜமன்றோ அவள் ..!!

மேனியை சில மிருகங்கள்
மேயும்பொழுதெல்லாம்
பெற்றோர்கள் காக்கவும் ,
பிள்ளைகள் வளர்க்கவும் ,
உடலை விருந்தாக்கி
உள்ளத்தை கல்லாக்கி
நித்தம் கண்ணீரில்
தன் பாவத்தைக் கழுவும்
உத்தமியன்றோ

மேலும்

சிறப்பு... வேதனையும் கூட வேதமாகி உள்ளது...உங்களது வரிகளில்.. 05-May-2017 1:14 pm
பிரகாஷ் வ - பிரகாஷ் வ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Dec-2016 8:14 pm

உங்கள் நண்பன் பிரகாஷின்
100ம் படைப்பு.......

கடவுள் படைத்த
உன்னதமான படைப்பில்
ஆணும் ஒன்று டா.....

இதை அறியாதவன்
வாயில் என்றும்
மண்ணு டா.......

இப்பிறவியில்
ஆணாய் பிறந்தது
முன்ஜென்ம புண்ணியம்
என்று எண்ணு டா......

ஆணின் சிறப்பினை
சொல்லும்
இக்கவிதையில்
என்றும் வை
ஒரு கண்ணு டா......

பல வலிகளை சுமக்கும்
ஆணின் மனசு.....

அதுக்கு நிகரே இல்ல
வேற மனசு......
(2)


குடும்பம் எனும் கோவிலுக்கு
நல்ல தலைவன் ஆகுறான்....

சேவைகள் பல செய்து
நல்ல தொண்டன் ஆகுறான்.....

வாழ்க்கையில் என்றும்
ஹீரோ ஆகுறான்......

அன்புக்கு ம

மேலும்

பிரகாஷ் வ - பிரகாஷ் வ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Dec-2016 8:36 pm

உங்கள் நண்பன் பிரகாஷின்
101ம் படைப்பு.......

ஆண்களின் இதயத்தில்
கல்லைக் கொண்டு.....

தாஜ்மஹாலை கட்டும்
பெண்ணைவிட,....

கண்ணைக் கொண்டு....

கல்லறை கட்டும்
பெண்கள் தான் அதிகம்....

மேலும்

சீதளாதேவி வீரமணி அளித்த படைப்பில் (public) Manikandan s மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
10-May-2016 5:45 pm

ரெட்ட மாடு ஓட்டி
ஏரொன்னுல பூட்டி
வயலுக்கு வகுடெடுத்தேன்!
வலிச்சா மன்னிச்சுடு தாயேன்னு
வரப்பு மேல நின்னு வரம் கேட்டேன்

ஒன்னா கிடக்கும் பிள்ளைகளா!
பிரிய நேரம் வந்துருச்சு
பின்னி கிடக்கும் நாத்துகள
பிரிச்சு பிரிச்சு பதிய வச்சேன்
இடையில ஏதும் கள வளந்தா
இரக்கமில்லாம அழிச்சேன்

நீரும் உரமும் நேரத்துக்கு தந்து
காலநேரம் பாக்காம
கண் தூக்கம் இல்லாம
கண்டதுதான் கோலம்
கொண்டதுதான் வேடமுன்னு
நாத்த வளக்க நான் எளச்சேனே!
எவனோ பசியார என்ன எழச்சேனே!

அறுவட வந்துருச்சு
நட்டு வச்ச நாத்தெல்லாம்
நட்டம் வராம வெளஞ்சிருச்சு

கதிர அறுத்து களத்துல சேத்துட்டேன்
வெல ஒன்ன சொல்லி
வெளஞ்சத வித்துட்ட

மேலும்

அருமையாக எழுதிருக்கீர்கள் தங்கள் திறமை மேலும் வளர வாழ்த்துக்கள் 02-Dec-2017 7:22 am
எங்கள் மன வயலை உழுதுவிட்டீர்கள்... அருமை... 25-Jul-2017 6:48 pm
நேர்த்தியான வரிகள் 10-Jul-2017 4:06 pm
நன்றி நட்பே 26-Feb-2017 6:31 am
உதயசகி அளித்த படைப்பில் (public) gangaimani மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
02-Nov-2016 3:46 pm

சிறகடிப்போம் காதல் வானிலே...

சுகமான தென்றலாய் எனை
கடந்தாயடி
அகமார அழைக்கிறேன்
பிரியாமல் இருப்போமடி...

கேசமே அது உன் வாசமே
நேசமாய் வீசிடும் மலர் சுவாசமே...

குடையில் நனைந்தே கரைவோமடி
இடையில் புதைந்தே அகிலம்
மறப்பேனடி...

அதிமதுரம் சுவைப்பேன்
உன் இதழில் நானடி
உதிரம் கொடுப்பேன்
உனக்காக தானடி...

சாபம் நீக்க தேடி வாடி
தீபம் ஏற்ற ஓடி வாடி...

சிறகு முளைத்தே பறப்பேனடி
பிறகு உனையே தஞ்சம் அடைவேனடி...

அங்கம் முழுதும் ஆள்வேனடி
தங்கம் உனையே மணப்பேனடி...

வஞ்சிடும் விழிகள் வேண்டாமடி
கொஞ்சிடும் விழிகள் போதுமடி...

குணம் கொண்ட மங்கை நீயடி
பிரம்மன் செதுக்கிய
மணம

மேலும்

கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்.....என் இனிய நன்றிகள்.... 20-Nov-2016 10:53 am
"சிறகு முளைத்தே பறப்பேனடி பிறகு உனையே தஞ்சம் அடைவேனடி... " சிறப்பு... 18-Nov-2016 7:23 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்.....என் இனிய நன்றிகள்.... 17-Nov-2016 9:29 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்.....என் இனிய நன்றிகள்.... 17-Nov-2016 9:29 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (50)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சத்யா

சத்யா

Chennai
சஹ்ரன் கவி

சஹ்ரன் கவி

புத்தளம், ஸ்ரீ லங்கா.
கங்கைமணி

கங்கைமணி

மதுரை
அ வேளாங்கண்ணி

அ வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (63)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
krishnan hari

krishnan hari

chennai
வடிவேலன்-தவம்

வடிவேலன்-தவம்

திருச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (50)

உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
மேலே