கண்டுபிடி,வென்றுமுடி

கண்களை மூடி கனவு உலகத்தில் முதலில் வாழ கற்றுக்கொள்....

~நோக்கம் கண்டுபிடி

வாழ்ந்த கனவு உலகத்தை நினைவு உலகமாக மாற்ற கற்றுக்கொள்....

~லட்சியம் வென்றுமுடி

Timepass Writer....
#Prakash

எழுதியவர் : பிரகாஷ்.வ (19-Jul-21, 11:16 am)
சேர்த்தது : பிரகாஷ் வ
பார்வை : 72

மேலே