கனவு

பறக்கும் மீன்கள் ...
நீந்தும் மான்கள் ...
ஓடும் பரவைகள் ...
கண்டது எல்லாம் கனவா ?
எல்லாம் கண்டேன், கனவை தவிர்த்து !

எழுதியவர் : க குகணேஷ் வாசன் (19-Jul-21, 3:08 pm)
சேர்த்தது : Gugan
Tanglish : kanavu
பார்வை : 1434

மேலே