யாசிக்கிறேன்

பறவையாய் பிறக்க வேண்டும் என இறைவனை யாசிக்கிறேன் பறவை போல் பறப்பதற்கு அல்ல உறவுகளுடன் சேர்ந்து வாழவே.

எழுதியவர் : மகேஸ்வரி (19-Jul-21, 10:59 am)
Tanglish : yaasikkiren
பார்வை : 82

மேலே