மகேஸ்வரிகுணசேகரன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  மகேஸ்வரிகுணசேகரன்
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  22-Nov-1990
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  08-Jul-2021
பார்த்தவர்கள்:  8691
புள்ளி:  107

என்னைப் பற்றி...

நான் ஒரு முதுகலை கணினி பயன்பாட்டியல் பட்டதாரி. நான் இல்லத்தரசி.

என் படைப்புகள்
மகேஸ்வரிகுணசேகரன் செய்திகள்
மகேஸ்வரிகுணசேகரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Aug-2021 9:31 am

வானில் கார் மேகம் சூழ
காரிருளில் பொழியும் மழைத்துளி மண்ணில் விழுவது போல
மனதில் துயரங்கள் சூழ
இருட்டு அறையில் பொங்கும் கண்ணீர் துளிகள் அறையில் விழ அறையும் குளமாகியது.

மேலும்

மகேஸ்வரிகுணசேகரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Aug-2021 9:14 am

ஆண்டவன் அளித்த
ஆனந்த வாழ்வை
ஆனாவம் ஒழித்து
ஆசி பெற்று
ஆயுள் வரை
ஆரோக்கியமாய் வாழ்வோம்.

மேலும்

மகேஸ்வரிகுணசேகரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Aug-2021 8:53 am

இன்பங்கள் சூழ்ந்த
இல்லற வாழ்வில்
இனிய தீப மேற்றி
இன்பம் பொங்க
இருள் நீங்கி
இணைந்து வாழ்வோம்.

மேலும்

மகேஸ்வரிகுணசேகரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Aug-2021 8:50 am

ஆனந்தத்தை அள்ளித் தந்த
ஆரோக்கிய வாழ்வு அன்று
ஆரோக்கிய வாழ்வும் குறைந்தது
ஆனந்தமும் குறைந்தது இன்று.

மேலும்

வணக்கம் மகேஸ்வரி அவர்களே .... ஆனந்தமும், ஆரோக்கியமும் எங்கும் பிரிந்து செல்லவில்லை ... பிரிவுக்கு காரணம் மனிதர்களின் வாழ்க்கை முறைதான் ...!! வாழ்த்துக்கள் ...வாழ்க நலமுடன்..!! 21-Aug-2021 9:27 am
மகேஸ்வரிகுணசேகரன் - மணிவாசன் வாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Jul-2021 10:54 am

நெஞ்சில் சுமக்கும்
உன் சுகமான
நினைவுகளை விட
நினைவுகள் கொடுக்கும்
வலிகள் தான்
எத்தனை ரணமானது
எத்தனை கனமானது

மேலும்

உண்மையும் கூட.... கருத்துக்கு மிக்க நன்றி 23-Jul-2021 10:36 pm
இதுவே பலரது விரும்பமானது. 23-Jul-2021 11:12 am

அகிலத்தையும் சுற்றித்திரியும் உனக்கு உன் அண்டை வீட்டுக்காரரை பற்றி தெரியுமா
உன் குழந்தைகளுக்கு உறவுகள் பற்றி தெரியுமா
எத்தனை எத்தனை உறவுகள் இந்த பூமியில்
ஆனால் சொந்த உறவுகளைக் கூட தெரியாத எத்தனை குழந்தைகள் இப்புவியில்
கூட்டுக் குடும்பம் எனும் வார்த்தையின் பொருள் கூட தெரியாத குழந்தைகள் பாவம் அல்லவா
உறவுகளின் பாசத்தை இழந்து பரிதவிக்கும் குழந்தைகளின் நிலைமையை கண்டால் எனக்கு கண்ணீர் மல்குகிறது
அம்மா அடித்தால் பாட்டி சேலையில் மறையும் அக்கால குழந்தைகள்
என்ன செய்வதென்றே தெரியாது பரிதவிக்கும் குழந்தைகள் இக்கால குழந்தைகள்
அப்பா கண்டித்தாள் தாத்தாவிடம் குறைகூறும் குழந்தைகள் அக்கால குழந்தைகள்
என

மேலும்

ஒரு ஊரில் ராசப்பா ராமாயி என்னும் தம்பதியருக்கு குமரேசன் என்னும் மகன் பிறந்தான். அவனுக்கு 10 வயது ஆகும் பொழுதே அவன் பெற்றோர்களாகிய ராசப்பாவும் ராமாயியும் ஒரு விபத்தில் சிக்கி இறந்து விட்டனர்.
குமரேசனை அவன் நண்பன் ஆறுமுகத்தின் பெற்றோர்களே வளர்த்து வந்தனர். குமரேசனும் நன்றாக கல்வி கற்றான். குமரேசன் எப்பொழுதும் அவன் நண்பர்கள் குமார், ராம், அசோக், செல்வம் மற்றும் ஆறுமுகம் அவர்களுடனே இருப்பான். பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி அடைந்து பின் பி.ஏ பி.எல் படிப்பை கல்லூரியில் பயின்று வந்தான். கல்லூரியில் படிக்கும்பொழுதே ரம்யா என்னும் பெண்ணை காதலித்து வந்தான். அவன் படிப்பை முடித்து ராஜசேகர் என்னும் வ

மேலும்

மகேஸ்வரிகுணசேகரன் - தாமோதரன்ஸ்ரீ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jul-2021 1:06 pm

அப்பாவின் கோபம்
இந்த பேப்பரை யார் இங்கே வச்சிரிக்கறது? கோபமான கேள்வி அந்த வீட்டில் ஒலிக்கவும் வீடே நிசப்தமாகியது. மீண்டும் அந்த கேள்வி ராமச்சந்திரனால் அங்கு நின்று கொண்டிருந்த மகன், மகள் மனைவியை நோக்கி வீசப்பட்டதும், நானில்லை..என்று தயக்கமாய் மகனிடமிருந்தும், மகளிடமிருந்தும் வந்தது. நீங்க இரண்டு பேரும் இல்லையின்னா இந்த பேப்பருக்கு கால் முளைச்சு இந்த இடத்துக்கு வந்திருக்குமா? மீண்டும் அவரிடமிருந்து கிண்டலான கேள்வி வர மனைவி மெல்ல முன் வந்து யாராவது படிச்சுட்டு மறந்து வச்சிருப்பாங்க.
இப்படி சொல்றதை பார்த்தா நீதான் படிச்சுட்டு இங்க கொண்டு வந்து வச்சிருக்க? அவரின் கேள்வியை கண்டு மிரண்டு போன மனைவ

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (4)

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை

இவரை பின்தொடர்பவர்கள் (2)

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
மேலே