மழையும் கண்ணீரும்

வானில் கார் மேகம் சூழ
காரிருளில் பொழியும் மழைத்துளி மண்ணில் விழுவது போல
மனதில் துயரங்கள் சூழ
இருட்டு அறையில் பொங்கும் கண்ணீர் துளிகள் அறையில் விழ அறையும் குளமாகியது.

எழுதியவர் : மகேஸ்வரி (21-Aug-21, 9:31 am)
Tanglish : mazhaiyum kanneerum
பார்வை : 550

மேலே