இல்லறம்

இன்பங்கள் சூழ்ந்த
இல்லற வாழ்வில்
இனிய தீப மேற்றி
இன்பம் பொங்க
இருள் நீங்கி
இணைந்து வாழ்வோம்.

எழுதியவர் : மகேஸ்வரி (21-Aug-21, 8:53 am)
Tanglish : illaram
பார்வை : 175

மேலே