நினைவுகள்

நெஞ்சில் சுமக்கும்
உன் சுகமான
நினைவுகளை விட
நினைவுகள் கொடுக்கும்
வலிகள் தான்
எத்தனை ரணமானது
எத்தனை கனமானது

எழுதியவர் : பெல்ழி (22-Jul-21, 10:54 am)
சேர்த்தது : மணிவாசன் வாசன்
Tanglish : ninaivukal
பார்வை : 2265

மேலே