தொலைத்துவிட்டேன்என்னை

உங்கள் நண்பன் பிரகாஷின்
193ம் படைப்பு.....

காணமல்
போனவர்களின்
பட்டியலில்...!

என்
பெயரும்
இணைந்தது....!

அழகே...!

உன்னை
கண்டபிறகு....!


Timepass writer....
#Prakash

எழுதியவர் : பிரகாஷ்.வ (27-May-17, 8:28 pm)
பார்வை : 638

சிறந்த கவிதைகள்

மேலே