சிவக்குமார் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  சிவக்குமார்
இடம்:  மதுரை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Jul-2017
பார்த்தவர்கள்:  515
புள்ளி:  34

என்னைப் பற்றி...

கரிசல்மகன்

என் படைப்புகள்
சிவக்குமார் செய்திகள்
சிவக்குமார் - ப திலீபன் அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

தமிழ்ச் சமூகத்தில் கவிஞர்களுக்கும் கவிதைகளுக்கும் என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. வாழ்வில் ஒருமுறையாவது கவிதை எழுதாதவர்களை இங்கே பார்ப்பது அரிது. தரத்தையும் தாண்டி அப்படி எழுதத்தூண்டுவது நம் சமூகத்தின் சிறப்புகளில் ஒன்று. அப்படி எழுதும் பல கவிஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டே இந்த போட்டி. பிரதிலிபியின் மாபெரும் கவிதைப்போட்டி.

கவிதைகள் எந்தத் தலைப்பில் வேண்டுமானாலும் எழுதப்படலாம்.

ஒருவர் அதிகபட்சம் 5 கவிதைகள் வரை அனுப்பலாம்.

கவிதைகள் 30 வார்த்தைகளுக்கு மேல் இருந்தால் நலம்.

போட்டிக்கு கவிதைகள் மட்டுமே அனுப்பவேண்டும்.

மேலும்

இன்னும் 5 தினங்களில் போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும். நன்றி 15-Nov-2017 7:58 pm
போட்டிக்கான முடிவுகளை எப்போது அறிவிப்பீர்??? 13-Nov-2017 12:56 pm
மின்னஞ்சல் முகவரி அனுப்பவும்... 09-Oct-2017 12:59 pm
மின்னஞ்சல் முகவரி அனுப்பவும் 08-Oct-2017 6:41 pm
சிவக்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Sep-2017 10:19 pm

பட்ட மரமும் கூட பச்சயாகும் ஒருநா
நீ பட்ட காயம் என்று ஆறும்
அது இட்ட வலி என்று தீரும்

மழையப் பாக்காம விண்ட தர போல
உன் மனசு விண்டு கெடக்கு
சுத்தி இருக்க பேர்க்கு
உன்ன பாக்க ரொம்ப எடக்கு

நண்டு நத்த கூட நல்லா வாழும் பூமி
உனக்கு மட்டும் இங்க ஒரு வாழ்க்க இல்ல சாமி
செத்த நீயும் சாய்ஞ்சாலும்
தூக்கமில்ல சாமி

மேலும்

உதிர்ந்து போகும் சருகாய் விவசாயி இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Sep-2017 11:21 am
சிவக்குமார் - சிவக்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Sep-2017 8:26 pm

வெள்ளிக் கம்பி கேசம்.
வெளுக்காத நேசம்.
வெகுளியாய் பேசும் -உன்
பேச்செல்லாம் பாசம் வீசும்.

ஒத்த ஏர்பூட்டி
தொத்த மாடு ரெண்டு கூட்டி
வெயிலுன்னு பாக்காம
ஒத்தையில நீ உழச்சதெல்லாம்
உனக்கா சொந்தம்..!!??

ஒத்தமகன் ஓடியாந்து மொத்தத்தையும் எடுத்துப் போரான்.
உன் இரத்தம் கூட மிச்சமில்ல
அத்தனையும் உறிஞ்சு போரான்.

பெத்த மக ஒருத்தி
இராசாத்தி பேரு வச்சு
இராணியாத்தான் வளத்தெடுத்து
அக்கா மகனுக்குதான் ஆசையா கட்டி வச்ச

அக்காவா இருந்தாலும் சம்பந்தி முறுக்கு வர
போட்டதெல்லாம் பத்தாது போடினு தொரத்திவிட
வருசத்துக்கு நாலு மொற உம்பிள்ள வாசல் வர.

பச்சோந்தி சொந்தமெல்லாம் பணத்துக்கு தான் ஓடி வரும

மேலும்

Excellent bro 31-Jul-2018 10:07 pm
நன்றி நட்பே 19-Sep-2017 3:10 pm
ஒவ்வொரு உழவனும் இன்று மண்ணுக்கு பாரமாகி போய்விட்டான் போல விதிகள் தீங்கு செய்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Sep-2017 1:32 pm
நன்றி தோழரே 18-Sep-2017 8:37 pm

17-Sep-2017 3:09 pm

வெயிலும் பாக்காம வேர்வ குளிச்ச
மழையும் பாக்காம மண்ணுல உழச்ச

வேட்டி எல்லாம் கருப்பாக் கெடக்கும்
உன் தோல போல
உள்ள மனம் வெள்ளையினு யாரு அறிவா

கெணத்துத் தண்ணி வத்தி போச்சு
வானம் பாத்த..

பாத்த கண்ணும் வத்தி போச்சே
என்ன செய்ய..

மேலும்

உண்மை. 18-Sep-2017 8:23 pm
பொய்க்கால் குதிரைக்கும் இங்கு வாழ்க்கையுண்டு ஆனால் இந்த உழவனுக்குத்தான் வாழ்ந்திட வாழ்க்கையில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Sep-2017 10:20 am
நன்றி 17-Sep-2017 3:23 pm
அருமை .அருமை ! 17-Sep-2017 3:21 pm

12-Sep-2017 10:10 pm

உன் முகத்த பாத்துதானே பலவருசமாகி போச்சு

கண்ணு ரெண்டும் காச்சுப் போச்சு
காலம் ரொம்ப ஓடி போச்சு

தலையெல்லாம் வெளுத்துப் போச்சு

காத்திருந்து உடம்பு தானே அலுத்துப் போச்சு

பாவிமக மனசு இன்னும் அலுக்கலியே

இன்னிக்குதான் வருவியலோ..!?
நாளிக்குதான் வருவியலோ..!?
என்னிக்குனு சொல்லலியே..!?
ஏங்கிக் கெடக்கா பாவி மக..

குலசாமி கோவிலுக்கு கூட்டிகிட்டு போவியலோ

கோட்டிக்காரி நெத்திக்கு குங்குமம்தான் கொஞ்சம் தருவியலோ

சாதியின்னு சொல்லிக்கிட்டு பிரிச்சுபுட்டான் பயமக்கா

என் உசுரு உன்ன எரிச்சுபுட்டான் பயமக்கா

நீ போன இடம் கூடவர நானும்தானே எட்டு வச்சேன்

உன்ன நெனச்சு நெனச்சு காதலிக்க அ

மேலும்

உண்மை 12-Sep-2017 10:26 pm
சாதியின் தீவிரம் சாயவில்லை ! காதலர் பிரிவதும் ஓயவில்லை ! அவலம் . 12-Sep-2017 10:24 pm

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
யாழினி வளன்

யாழினி வளன்

நாகர்கோயில் /சார்லட்
செல்வமுத்து மன்னார்ராஜ்

செல்வமுத்து மன்னார்ராஜ்

கோலார் தங்கவயல் - KGF

இவர் பின்தொடர்பவர்கள் (3)

செல்வமுத்து மன்னார்ராஜ்

செல்வமுத்து மன்னார்ராஜ்

கோலார் தங்கவயல் - KGF
யாழினி வளன்

யாழினி வளன்

நாகர்கோயில் /சார்லட்
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (3)

செல்வமுத்து மன்னார்ராஜ்

செல்வமுத்து மன்னார்ராஜ்

கோலார் தங்கவயல் - KGF
யாழினி வளன்

யாழினி வளன்

நாகர்கோயில் /சார்லட்
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
மேலே