ரிஷி சேது - சுயவிவரம்

(Profile)

எழுத்தாளர்
இயற்பெயர்:  ரிஷி சேது
இடம்:  மரூங்கப்பள்ளம்
பிறந்த தேதி :  05-Mar-1973
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Dec-2013
பார்த்தவர்கள்:  225
புள்ளி:  126

என்னைப் பற்றி...

த மு எ ச வில் கவிதை பயின்றேன் இந்தியாவில் இருந்தபோது - தொடர்ந்து சில பரிசுகள் கிடைத்தன -கவிதைகளுக்கு .தொடர்ந்து தட்ஸ்தமிழ்.காம் இல் நிறைய எழுதினேன் .என் மைத்துனர் எழுத்து.காம் அறிமுகப்படுத்த எழுத எத்தனித்தேன்.

என் படைப்புகள்
ரிஷி சேது செய்திகள்
ரிஷி சேது - படைப்பு (public) அளித்துள்ளார்
04-May-2021 4:28 pm

இளவயதிலிருந்தே ஏதேனுமொரு
இசைக்கருவியை கற்க ஆசை
அது வயதுக்கு வயது
மாறிக்கொண்டே இருப்பதுதான் ஆச்சர்யம்

வீணைக்கும் தம்புராவிற்கும்
இன்றளவும் வித்யாசம் தெரியாது -எதோ கல்யாணத்தில்
குமார் அண்ணா வாசித்ததாய் ஞாபகம்

கோயில் திருவிழாவில் பலூன் கட்டிய ஊதல்
பல திருவிழாக்களில் பலமுறை புல்லாங்குழல்
அப்புறம் ஊமைவிழிகள் படம் பார்த்து
மவுத் ஆர்கான் - எல்லாம் வாங்கி
பழகிப்பார்த்தும் இசை கிட்டக்க கூட வரவில்லை

வீரமணி மர டெஸ்கில் தாளம் போடுவான்
பக்கத்து கிளாஸ் தையல் டீச்சர் வரும்போது
என்னை மாட்டிவிடுவான் இசை பூசையாய் விழும்
இருந்தாலும் விடவில்லை இன்றளவும் இசை முயற்சி

மேலும்

ரிஷி சேது - ரிஷி சேது அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Nov-2018 5:56 am

ஆழக்குழியொன்று வெட்டி அதிலேயொரு முட்டையிட்டு
அன்னாந்து பார்த்தால் தொன்நூறு முட்டை….
முதலில் மெல்ல ஆரம்பித்தது.. மெல்ல அதிகரித்து
பின்னடித்த காற்று பலமாக … கத்தியது… வளைந்தது…
பின் ஒவ்வொன்றாய்… இல்லை இல்லை.. பல கொத்துகளாய்…
சிதறிவிழுந்த நூற்றாங்குச்சிகளாய்…
அங்கொன்றும்… இங்கொன்றுமாய்….
பின் அவற்றோடே, அக்கா வைத்த மாமரம்…
தாத்தா ஒன்றுக்கடிக்கும் பலாமரம்…
முனியோட்டம் புளியமரம்…
பின் வேம்பு…
அதன் மீது ரோஸ்வுட், … கொஞ்சம் கழித்து…
தேக்கு அதன் தொடர்சியாய் …
இன்ன பிற மரங்கள்…
அம்மாச்சி வைத்த மருதானிச்செடி உட்பட…
காலையில் விடிந்ததும்
அடித்த போனில்
நீ நல்லாயிருக்கல்ல அது போதும் என்றவ

08-Feb-2018 4:11 pm

நகருமொரு பூ நீ
வளையாத வானவில் நீ
இல்லையில்லை…
நீ நீதான்…
நான் தான்
வேறாகிறேன்…
பித்தனென…

கல்லூரிக்காதல்-௧௪

நீ உன் மெளனத்தாலேயே
அறியப்பட்டாய்..
வெட்கப்படும்போதான
சிரிப்பு-
பேரிரைச்சல்…
நோக்கியாவின் ரிங் டோன் போல….

கல்லூரிக்காதல்-15

வரையப்படாத ஓவியமென-உன் உருவம்
பாடப்பெறாத ராகமென -உன் குரல்
அறியப்பெறாத வாசனை
உருமாறிய தெய்வம்…
இத்தனையும் புலம்பலல்ல-
நிஜமாகிப்போன பொய்…

கல்லூரிக்காதல்-16

நீ வருவதாயிருந்தால்
என் இறப்பும்
இன்னொரு
பிறப்பு…

கல்லூரிக்காதல்-17

அரிது அரிது
கூன் குருடு நீங்கிப்பிறத்தலல்ல..
உன் நெஞ்சுக்கினிய
பொம்மையாய் பிறத்தல்….

கல்லூர

ரிஷி சேது - ரிஷி சேது அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Feb-2018 4:46 pm

நேற்றைய மழையை
நீயும் நானும்
மறக்கவே முடியாது
முடிந்தால்
அந்த இடிச்சத்தத்திற்கு முன்
மறந்துவிடலாம்…

அதன் பின்னால் அல்ல….

மேலும்

நன்றி 08-Feb-2018 4:08 pm
அவளது குறும்புகளை விட ஐயங்கள் நிறைந்த மென்மை மனதை இலகுவாய் கொள்ளை கொள்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Feb-2018 9:45 pm

05-Feb-2018 4:41 pm

நீ
மின்னலெனக்கடக்கும்
அந்த நொடியில்
நின்று வெடிக்கும்
பிரளயமென-என்
இதயம்…

மேலும்

நன்றி 06-Feb-2018 4:44 pm
உதடுகள் பேசாத காதல் கதைகள் எல்லாம் பாலைவன அகதி போல் அலைகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Feb-2018 10:42 pm

04-Feb-2018 8:33 am

பெயரறியா பூ வாய் நீ
தாமரை முல்லை…
இன்னமும் ஏதோ
யோசிக்கிறேன் –
இரு…
எதுவாயிருந்தால் என்ன
உன் பெயரில்
ஏதேனும் பூக்கும்….

மேலும்

நன்றி ஸர்பான் 05-Feb-2018 4:39 pm
சின்னச் சின்ன சித்திரம் போல் எளிமையான ரசனையில் இனிமையை உணர்த்துகின்றது இக்கவிதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Feb-2018 12:31 pm
ரிஷி சேது - ரிஷி சேது அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Feb-2018 10:33 am

நீ-மெல்ல ஒதுக்கும்
உன்
முடிபோலவே
அடங்கிப்போகிறேன்..
சவமெனச்சொல்லி
எடுத்துப்போகிறார்கள்…

மேலும்

நன்றி ஸர்பான் 04-Feb-2018 8:30 am
நன்றி ரேஷ்மா 04-Feb-2018 8:30 am
அழகு......... 03-Feb-2018 7:37 pm
அழகான ரசனை நண்பரே! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Feb-2018 7:29 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (19)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (19)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (19)

அப்துல் வதூத்

அப்துல் வதூத்

திருநெல்வேலி
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி
மேலே