கல்லூரிக்காதல்-10

பெயரறியா பூ வாய் நீ
தாமரை முல்லை…
இன்னமும் ஏதோ
யோசிக்கிறேன் –
இரு…
எதுவாயிருந்தால் என்ன
உன் பெயரில்
ஏதேனும் பூக்கும்….

எழுதியவர் : rishisethu (4-Feb-18, 8:33 am)
பார்வை : 99

மேலே