கல்லூரிக்காதல்-9

நீ-மெல்ல ஒதுக்கும்
உன்
முடிபோலவே
அடங்கிப்போகிறேன்..
சவமெனச்சொல்லி
எடுத்துப்போகிறார்கள்…

எழுதியவர் : rishisethu (3-Feb-18, 10:33 am)
பார்வை : 97

மேலே