கல்லூரிக்காதல்-11
நீ
மின்னலெனக்கடக்கும்
அந்த நொடியில்
நின்று வெடிக்கும்
பிரளயமென-என்
இதயம்…
நீ
மின்னலெனக்கடக்கும்
அந்த நொடியில்
நின்று வெடிக்கும்
பிரளயமென-என்
இதயம்…