நான் நிஜமானவள்

நான் நிஜமானவள்
அன்று தொட்டு இன்றுவரை..
உன்னை தவிர
என்னை யாரும்
புரிந்து கொண்டதில்லை..
நீ கடந்த பிறகு எனக்கு நானே
புதிராய் போனேன்..
என் நினைவு
நிச்சயமாய் உனக்கும்
வலித்திருக்கும்..
யாருமற்றவளாய்
நடக்கையிலெல்லாம்
எனக்கு கொஞ்சம்
வலிக்கிறது..
நிஜங்களில்
நான் நிழலானாலும்
உன் காதலுக்கு என்றும்
நான் நிஜமானவள்.
நீ

எழுதியவர் : இவள் நிலா (5-Feb-18, 4:52 pm)
பார்வை : 124

மேலே