உதடுகள்

நீ உன் உதட்டுச் சுழிப்பால் அடித்த அடி 💋என் விழியில் அடிக்கவில்லை,
அது என் நெஞ்சுக் குழியில் வெடித்ததடி💋
உன் உதடு குவிப்பின் வனப்பில் குவிந்து கிடக்கும் இளைஞர் ஏராளம்💋
உன் கிறக்கப் பார்வை குளத்தில் மூழ்கி மூச்சடைத்து தத்தளிக்கும்
வீரர்கள் ஏராளம்👀ஏராளம்;
உன் அழகும், பண்பாய் பழகும் குணமும் தாராளம்;தாராளம்;

எழுதியவர் : பாலமுருகன் பாபு (5-Feb-18, 4:37 pm)
Tanglish : udadugal
பார்வை : 362

மேலே