கல்லூரிக்காதல்-12

நேற்றைய மழையை
நீயும் நானும்
மறக்கவே முடியாது
முடிந்தால்
அந்த இடிச்சத்தத்திற்கு முன்
மறந்துவிடலாம்…

அதன் பின்னால் அல்ல….

எழுதியவர் : rishisethu (6-Feb-18, 4:46 pm)
பார்வை : 89

மேலே