த சேகரன் Trinco - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  த சேகரன் Trinco
இடம்:  Trincomalee
பிறந்த தேதி :  17-May-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Feb-2011
பார்த்தவர்கள்:  138
புள்ளி:  9

என்னைப் பற்றி...

kavitai ulakitku puthu arimukam.

என் படைப்புகள்
த சேகரன் Trinco செய்திகள்
த சேகரன் Trinco - த சேகரன் Trinco அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Feb-2011 1:08 pm

எனது எண்ணத்தில் பிறந்த சில வரிகள்..

பிறந்து விட்டோம் இந்த பூமியிலே..
குழந்தைக்கு இந்த பூமி ஒரு விசித்திர பொருள்.
வளரும் குழந்தைக்கு இந்த பூமி ஒரு விளையாட்டு பொம்மை..
ஐய்ந்து வயதில் அண்மிக்கிறான் கல்வியை..
அங்கே அவனுக்கு தொடங்குகின்றது போட்டி...
வெல்லும் நோக்கத்தை மட்டுமே கொண்டு அவனது வாழ்க்கை நகர தொடங்குகின்றது...
போட்டி என்னும் புள்ளியிலே பல மனங்களை கொண்ட மனிதன் வெளியே வருகிறான்..
பொறாமை, வஞ்சகம், கர்வம், கொடூரம் போன்ற மனங்கள் அவனை ஆட்கொண்டு விடுகின்றது..
கொள்கையில் ஜெயித்தவன் தன் வாழ்வை நினைத்து மகிழ்ச்சி கொள்வதோடு நின்றுவிடாமல் மேலும் தேடலில் தனது ஆசைகளை பறக்க விடுகிறான்... இது

மேலும்

த சேகரன் Trinco - த சேகரன் Trinco அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Feb-2011 1:39 pm

"நட்புற்று அமைந்த வழக்கென்ப வையகத்தில் நட்புற்றோர் அடையும் சிறப்பு"

கூடிப் பழகுதலும், அடிக்கடி சந்தித்தலும், ஒருவரையொருவர் விசாரித்தலும் மட்டுமே நட்பாகிவிடாது. கூடிப் பழகாவிட்டாலும், மனதால், உணர்ச்சியால் ஒன்றுபடுவதே உண்மையான நட்பு என்கின்றார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.


மனித வாழ்க்கையில் காதலைவிட சிறந்தது எதுவென்றால் அம்மாவின் அன்பிற்க்கு அடுத்ததாக சிலவேளைகளில் அம்மாவின் அன்பைவிட சிறந்தது நட்பாகும்.



பாடசாலைக் காலத்தில் கிடைக்கும் நட்பு மிகவும் அலாதியானது. வாழ்க்கையின் எந்தக் கஸ்டங்களையும் அனுபவிக்காமல் அல்லது புரியாமல் அந்த பச்சிளம் வயதில் ஒருவருடன் ஒருவர் செல்லமாக சண்டைப்படுதல

மேலும்

த சேகரன் Trinco - த சேகரன் Trinco அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Mar-2013 3:48 pm

பல நினைவை நினைவாக்கி வைத்த காதலது...
பஞ்சாங்கம் பார்த்து பறந்தேறிப் போவதேனோ...
கதை பேச வழியிருந்தும், அறை கூவல் நான் விடுத்தும்...
வழி பார்க்கும் போதெல்லாம் பொய் பார்வை கூட இல்லை ஏனோ...

வீதி வழியே பொதுச்சந்தி... இருவரின் காரியாலய பொது சந்தி கூட அதுவே...
காதலது ஆதியிலே கடக்கையிலே சிந்திய சிரிப்பை...
இப்போது கடக்கையிலே நெருப்பாக்கி விடுவதேனோ...
சந்திக்கும் போதெல்லாம் நினைக்கின்றேன் ஒரு முறையாவது சிந்திக்க மாட்டாயா என்று...

மேலும்

த சேகரன் Trinco - த சேகரன் Trinco அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Mar-2013 2:50 pm

பார்த்த அந்த கண்களை என்னால்....
பாசம் வைத்த அந்த இதயத்தை என்னால்....
வருடிவிட்ட அந்த விரல்களை என்னால்.....
மௌனம் புரியவைத்த அந்த உதடுகளை என்னால்....
நளினம் பயிற்றிய அந்த விழிகளை என்னால்....
நாணம் காட்டிய அந்த பாதங்களை என்னால்....

கண்ணால் காணோனா உன் அன்பினை என்னால்....
இதயத்தில் குடி கொண்ட உன் காதலை என்னால்....
விரல் கொண்டு எழுதிய கவிதைகளை என்னால்...
உதடு கொண்டு ஆட்கொண்ட உன் வார்த்தைகளை என்னால்....
பயணம் செய்த நாட்களை என்னால்....
முடிவிலா அகிலத்தில் முடிவான நம் காதலை என்னால்....
மீட்க மட்டும் முடிகிறதே அன்பே என்னால்....
நீ என் காதலை நீங்கி செல்வதால்... அன்பே என் வினா அது எதனால்??

மேலும்

த சேகரன் Trinco - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Nov-2013 11:23 pm

கண்டோம், கதைத்தோம், சந்தித்தோம், பழகினோம், நட்புறவானோம்..
உறவுகளாய் இணைந்தோம், சிந்தித்தோம், காதலரானோம், சிறகடித்துப்பறந்தோம்.....
சில கழுகுகளின் பார்வையிலும் தப்பித்தோம்... எதிர்காலமதை திட்டமிட்டோம், இனிமையாய் ஒரு வாழ்க்கை (யாருமே வாழ்ந்திடாத வகையில்) வாழலாம் என எம்மனததிலே விதைபோட்டோம்.... விதையதும் முளைத்தது, செடியது தலைகாட்டியது, பூவதும் பூர்த்தது... வண்டுகளின் கண்களிலும் அப்பூ பட்டது....
என்னாச்சிது.... என்னாச்சு..... யாதொரு பிழையும் இல்லை... தேவையதை உணர்ந்து விரல் வீக்கத்திற்கேற்ப எல்லாம் செய்தேன்...
செடியது... காதல் செடியது பூவில்லாமல் ஏங்கி தலை சாய்ந்ததே.....
வாடி நிற்கின்றேன் செடி

மேலும்

காதல் செடி ஒன்று வளர்த்து வளர்ந்து வரும் வேளையில் வெட்டி சென்று விட்டாளோ...? 30-Nov-2013 1:03 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

பிரகாஷ் வ

பிரகாஷ் வ

நாமக்கல்
துளசி

துளசி

இலங்கை (ஈழத்தமிழ் )
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
thozhi

thozhi

நாகர்கோயில்

இவர் பின்தொடர்பவர்கள் (6)

thozhi

thozhi

நாகர்கோயில்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (6)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
மேலே