அழகு தான்

வளர்பிறை ஆவதும்...
தேய்பிறை ஆவதும்....
நிலவிற்கு
அழகு தான்....!

அதேபோல்,

அழகே...!
நீ சிரித்து செல்வதும்....
மொறைத்து செல்வதும்...
எனக்கு
அழகு தான்......!

எழுதியவர் : பிரகாஷ்.வ (8-Jan-19, 9:52 pm)
சேர்த்தது : பிரகாஷ் வ
Tanglish : alagu thaan
பார்வை : 312

மேலே