Ramya P R- கருத்துகள்

நன்றி ..நண்பரே. உங்கள் கவிதைக்கும் ,உங்கள் வருகைக்கும் ...

கவிதை அருமை ,நண்பரே ....
உங்களை படைத்தவராலும் படைக்க முடியாது நீங்கள் எழுதும் கவிதையை !!!

அழியா நினைவுகளை அழகாய் கூறியதற்கு நன்றி .நண்பரே,,,

இதயம் அழியாத நினைவுகளை சுமக்கும் கருவூலம் .....
சுமக்கிறேன் , வலிகளுடன் இன்ப நினைவுகளை !!!!!! .

என்னை ரசிக்க வைத்த கவிதை இது .
மிகவும் இனிமை நண்பரே ,


Ramya P R கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே