கணிதவியல் கவிதை

கணிமொழி கவிதை
நீ openset ஆக இருந்தால் நான்
உனக்குள் இருக்கும் closedset.
நீ continuous ஆக இருந்தால் நான்
உனக்குள் இருக்கும் limit point.
நீ spaces ஆக இருந்தால் நான்
உனக்குள் இருக்கும் subspace.
நீ sequence ஆக இருந்தால் நான்
உனக்குள் இருக்கும் series.
நீ Cauchy sequence ஆக இருந்தால் நான்
உனக்குள் இருக்கும் convergence.
நீ algebra ஆக இருந்தால் நான்
உனக்குள் இருக்கும் vector algebra.
நீ complex number ஆக இருந்தால் நான்
உனக்குள் இருக்கும் real number.

எழுதியவர் : ர.ரம்யா (5-May-17, 7:03 pm)
பார்வை : 118

மேலே