என் பள்ளிக்கூட நினைவு
கல்வி என்னும் செல்வதை உன் இடத்தில் வந்து பெற்றோம்
நண்பர்கள் என்னும் உறவுகளையும் உன் இடத்தில் வந்து பெற்றோம்
உலகத்தில் எவ்வாறு வாழ வேண்டும் என்னும் பண்புகளை உன்னிடத்தில் வந்து பெற்றோம்
இவை அனைத்திற்கும் மேல்
தாய்க்கு ஈடு யாரும் இல்லை அப்படி இருந்தும்
எங்களுக்கு ஒரு இரண்டம் தாயையும் உன்னிடத்தில் வந்து பெற்றோம்
இவை அனைத்தும் எங்களுக்கு கொடுத்த நீ
எங்களிடம் இருந்து இளமையை மட்டும் எடுத்து செல்வது நியாயமா!!!!!!!