நட்பின் வருகை

அன்பு என்னும் முகவரி இருந்தால்
புன்னகை என்னும் கடிதம்
நட்பின் வரிகளுடன்
உன் இதயக் கதவைத் தட்டும்....!

எழுதியவர் : நவீன் குமார் கி (5-May-17, 9:41 pm)
சேர்த்தது : நவீன் குமார் கி
Tanglish : natpin varukai
பார்வை : 263

மேலே