கவிதைப் பொருள்
வானம் எனும் கவிதைக்கு நீலம் பொருள்
வசந்தம் எனும் கவிதைக்கு தென்றல் பொருள்
மண் எனும் கவிதைக்கு மனிதம் பொருள்
உன் கண் ஒரு கவிதை பெண்ணே அதில் காதல்
பொருளில்லை ஒரு காவியம் !
-----கவின் சாரலன்
வானம் எனும் கவிதைக்கு நீலம் பொருள்
வசந்தம் எனும் கவிதைக்கு தென்றல் பொருள்
மண் எனும் கவிதைக்கு மனிதம் பொருள்
உன் கண் ஒரு கவிதை பெண்ணே அதில் காதல்
பொருளில்லை ஒரு காவியம் !
-----கவின் சாரலன்