நனைந்து கொண்டிருக்கும் மைனா

பச்சை பசும் புல்லில் நனைந்து கொண்டிருக்கும்
மைனாவே நனைவது நீ மட்டும் அல்ல !!!!
என் மனதும் தான்!!!

எழுதியவர் : ர.ரம்யா (23-May-17, 7:34 pm)
சேர்த்தது : Ramya P R
பார்வை : 103

மேலே