நாத்திகனல்ல

" மனம்
வலதுபுறமாக
திரும்பினாலும்
எனது
சிந்தனை
இடதுபுறமாகவே
திரும்புகிறது "

எழுதியவர் : rajasekar (25-May-17, 10:04 am)
சேர்த்தது : இரா இராஜசேகர்
பார்வை : 272

மேலே