வேஅழகேசன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  வேஅழகேசன்
இடம்:  ஈரோடு
பிறந்த தேதி :  04-Nov-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Dec-2012
பார்த்தவர்கள்:  809
புள்ளி:  162

என்னைப் பற்றி...

எவ்வளவு முறை தோற்றாலும் என்றாவது ஒரு முறை வெல்வேன், அம்முறை உலகம் என் பின்னால்.......

என் படைப்புகள்
வேஅழகேசன் செய்திகள்
வேஅழகேசன் - தீபிகா சி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Mar-2021 4:39 pm

உன்னைவிட்டு விலகி இருப்பதாய் உணரவில்லை!!!
கண் மூடினால் கனவாகவும்
கண் திறக்கையில் கற்பனையாகவும்
என்னருகே நீ.............

மேலும்

கனவுக்கும் கற்பனைக்கும் உயிர் இல்லை என்பதை நீ எப்போது உணர்வாய்... 18-Mar-2021 3:20 pm
வேஅழகேசன் - தீபிகா சி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Mar-2021 11:06 am

தனிமை நிரந்தரமற்றது என்று
சொல்வதற்கு எனக்கும்ஆசைதான்- ஆனால்
அது நிரந்தரமானது என்பதை
மனதிற்கு பிடித்தவர்கள் மணிக்கொரு முறை புரிய வைக்கின்றனர்

மேலும்

உனக்கான தனிமையில் வாழ்வது எனக்கும் சுகம் தான் 18-Mar-2021 3:18 pm
வேஅழகேசன் - தீபிகா சி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Mar-2021 11:37 am

தொலைவில் இருக்கும்பொழுது தேடப்படும் உறவுகளும் உபகரணங்களும்
அருகிகே வந்ததும் தெரிந்தே தொலைக்கப்படுகிறது.....

மேலும்

உண்மைதான் 18-Mar-2021 3:16 pm
வேஅழகேசன் - தீபிகா சி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Mar-2021 11:49 am

மை விழியால் என்னை மயக்கி போனயடி
மௌன பார்வையால் - ஏதோ
மாயம் செய்து போனயடி உனைக் கண்ட ஒர் நொடியில்

மேலும்

உன் விழி பார்த்து மாயமானேன் காதலும் காணாமல் போனது 18-Mar-2021 3:15 pm
வேஅழகேசன் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Dec-2016 5:40 pm

எல்லா பிறப்பும் .....
பிறந்து இறப்பது .....
முக்கியமில்லை .....
காதலோடு பிறந்து....
இருக்கணும் ......!!!

உலகில் காதலால் ....
தான் காவியங்கள் ....
காப்பியாயங்கள் ....
தோன்றின - காதலே
உனக்கு ..........
ஆதியும் இல்லை .......
அந்தமும் இல்லை ......!!!

&
காதலே நீயில்லாமல் நானா...?
கவி நாடியரசர் இனியவன்

மேலும்

வேஅழகேசன் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Dec-2016 6:10 pm

காதலை ஒருமுறை ....
இதயத்தில் எடுத்துப்பாருங்கள் ....
இதுவரை உங்களுக்காக .....
துடித்த இதயம் -பிறருக்காக ....
துடிக்கும் அழகு தெரியும் .....!!!

காதல் உள்ள இதயத்தில் ......
இரத்த சுற்றோட்டம் சுத்தமாகும் ......
எத்தனையோ வகையான ....
நோய் எதிர்ப்பு சக்தி .....
காதலுக்கு உண்டு .................!!!

&
காதலே நீயில்லாமல் நானா 07
கவி நாடியரசர் இனியவன்

மேலும்

வேஅழகேசன் - கேள்வி (public) கேட்டுள்ளார்
13-Dec-2016 12:00 pm

அ. பெற்றோர்களின் மன்னிப்பு & பாசம்
ஆ . மகளின் அன்பு முத்தம்
இ. கணவன், மனைவியின் பாசம்
ஈ . நட்பின் உண்மை
உ. தனிமை

மேலும்

மகளின் அன்பு முத்தம் ..... காரணம் நான் காணாத என் தாயின் சிறுவயதுப் பிம்பம் அவள் ........, 30-Jan-2017 9:37 pm
இதுபோன்ற பிரிவுகளை வகுக்காமல் (குடும்பத்திற்குள் கூட) இருக்கும் மதியை வளர்த்துக்கொள்வதுதான் நிம்மதி 28-Dec-2016 8:54 pm
பெற்றோர்களின் மன்னிப்பு & பாசம்... "தாயின் காலடியில் சுவனத்தைக் காணலாம்" 13-Dec-2016 1:02 pm
வேஅழகேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Dec-2016 7:30 pm

வாடி வாடி இராசாத்தி நமக்குள்
காதல் வந்தச்சி புது வானம்
படைப்போம் வானவில் ஏரி

உன் பார்வை பட்டு
விழுகிறேன் மெல்ல
வாடி இராசாத்தி வானவில் நூறாச்சி

கண்கள் முழுதும் கனவுகள்
கடத்திச் செல்ல... எனது இரவுகள்
உன் நினைவால் மூடிக்கொண்டது
உனக்கு தெறியலையா...

பூவே...பூவே.. வா.. வா.. அருகே..
காதல் அமிர்தம் பருகவே
விழுந்திடு என் விழிகளிலே..

சொப்பனம் மட்டும் கான்கிறேன்
சோரு தின்ன மறக்கிறேன்..
கவிதைகள் எழுத துடிக்கிறேன்..
கண்ணே உன்னை கடத்தி செல்ல தவிக்கிறேன்...

விழியே வந்துவிடு
விடைகள் தந்துவிடு
இல்லையேல் என்னை
கொன்றுவிடு....

மேலும்

வேஅழகேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Dec-2016 6:40 pm

என் மனைவி
அழகான ஓர் துணைவி...

எவ்வளவோ தடைகள்
வந்தும் என்னை விடாமலும்,
விட்டுக் கொடுக்காமளும்
எனக்காக தன்னை அற்ப்பனித்தவள்...

என் கண்கள் சில நேரம் அழுதால்
அவள் இதயம் பல நாட்கள் அழும் என்பதை
அவள் தரும் அன்பு முத்தத்தில் தெரியும்..

எவ்வளவோ துன்பங்கள் வந்தாலும்
தாங்கும் தூனாகவும்... அழைத்துச் செல்லும்
வழியாகவும் திகல்பவள்.....

அவள் மடி மீது உறங்க
நான் செய்த புன்னியம் எத்தனையோ
பார பச்சம் பாராமல் விலும் விழி
அம்புகள் எத்தனையோ அதில் தோன்றும்
முத்தங்கள் எத்தனையோ...

இரவில் நான் தூங்கும் அழகை
இரசித்து தலை கோதும் அவள்
விரல்கள் அடடா என்னவோரு தருனம்...

நான் தவறு செய்தால்

மேலும்

வேஅழகேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Nov-2016 5:03 pm

காதலிப்பது தவறல்ல
பொய்யாக காதலிப்பதுதான் தவறு

இதயம் என்பது ஒன்றுதான்
இதில் ஆண் இதயம் வேறு
பெண் இதயம் வேறல்ல..

ஏமாற்றுவது ஒரு இதயம் என்றால்
வலிபெருவது ஒரு இதயம்
இந்த வலிக்கு மருந்து என்பது
இல்லாத ஒன்று

கனவுகளுக்கு இரையாகும்
இரவுகளுக்கு தூக்கத்தை
தருவது யார்?

இன்ப துன்பங்கள்
கலந்து வருவது இயல்புதான்
ஆனால் துன்பங்கள் மடடுமே
வருவது இதில்தான்

அழகான ஒரு உறவு
அமைதியான ஒரு பயணம் இதில்
எதற்கு ஏமாற்றம் என்ற ஆயுதத்தை
திணிக்க வேண்டும்...

ஆயுதம் கொண்டு அடித்தால் கூட
சில நாள்களில் மறைத்து விடும்
அன்பால் அடித்தால் அடிமனம்
உடைந்து ஆயுள் வரை
ரத்தம் சிந்தா

மேலும்

வேஅழகேசன் - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Mar-2016 5:43 pm

மாலைத் தென்றல்,
அலைபாயும் உன் கூந்தல்,
எகிறும் என் இதயத் துடிப்பு!

படபடக்கும் உன் இமைகள்,
உள்ளே சுழலும் கரு வண்டுகள்,
எல்லாம் இன்பமயம்!

பால் நிலவு,
உன்னோடு கைகோர்த்து உலா,
வானில் பறக்கும் நான்!

மேலும்

கருத்திற்கு நன்றி. 27-Mar-2016 9:19 am
அருமையான ஹைக்கூ கவிதை. பாராட்டுகள். நன்றி 26-Mar-2016 9:13 pm
வேஅழகேசன் - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Mar-2016 5:57 pm

எங்கே இதயம்,
அது இருவரின் 'கைகளில்' இருக்கிறது,
ஆண் பெண் இருவரின் கைகளில் இருக்கிறது,
கணவன் மனைவி இருவரின் கைகளில் இருக்கிறது;

காதலர் இருவர் காதலிக்கையில்
புற அழகே கண்ணுக்குத் தெரிகிறது;
திருமணத்திற்குப் பின் அவரவர்
குறைகள் பெரிதாய்த் தெரிகிறது;

விட்டுக் கொடுத்தல் அவசியமே,
இருவர் வாழ்வில் புரிதல் அவசியமே,
ஒருவருக்கொருவர் தன்முனைப்பு (Ego)வேண்டாமே,
அவசர முடிவாய் விவாகரத்து வேண்டாமே;

வாழ்க்கை வாழ்வதற்கே,
புரிந்து இணைந்து வாழ்வதற்கே,
அழகாக வாழக் கற்றுக் கொள்ளுங்கள்,
வாழ்க்கை என்றும் உங்கள் வசமாகும்!

Note: (Ego) Evicting God out

மேலும்

கருத்திற்கு நன்றி. 27-Mar-2016 10:25 pm
வாழ்க்கை மேலாண்மைக் கருத்துகள் : பாராட்டுகள் நன்றி 26-Mar-2016 9:16 pm
மேலும்...
கருத்துகள்

மேலே