ஆதியும் இல்லை அந்தமும் இல்லை

எல்லா பிறப்பும் .....
பிறந்து இறப்பது .....
முக்கியமில்லை .....
காதலோடு பிறந்து....
இருக்கணும் ......!!!

உலகில் காதலால் ....
தான் காவியங்கள் ....
காப்பியாயங்கள் ....
தோன்றின - காதலே
உனக்கு ..........
ஆதியும் இல்லை .......
அந்தமும் இல்லை ......!!!

&
காதலே நீயில்லாமல் நானா...?
கவி நாடியரசர் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (15-Dec-16, 5:40 pm)
பார்வை : 105

சிறந்த கவிதைகள்

மேலே