புரட்சி உண்டாக்குவோம்
உண்மையா பொய்யா
இது நான் திங் பண்ணினது
ஷேர் பண்ணுங்க புரட்ச்சி ண்டாக்குவோம்
..
குட் மோர்னிங்
.
மக்களே நம்ம அலட்ச்சியமா
இருக்குறது நாலா தான்
நாடே கடன்ல இருக்கு
.
அதாவது பஸ்ட் லஞ்சம் கொடுப்பது.
..
நான் ஒன்னு சொல்லிக்கிறேன்
.
நான் மட்டும் போய் கேட்ட என்ன கொசு மாறி நசுக்கிடுவான்
.
நாடு மக்கள் ஒன்னு சேந்து போராடுவோம்.
..
என் மக்களோட கண்ணீரையும் கஷ்டத்தையும்
வீனா போன அரசு அதிகாரி பிச்சைக்கார அரசியல் வாதிக்காக என் நம்ம கஷ்ட படணும்
.
லஞ்சம் வாங்குநா உடனே ஒரு போட்டோ வாட்ஸ் ஆப் இருக்கு
அனுப்பு அது தீய பரவும்
..
ஏதும் தப்பு பண்ணின மொபைல் இருக்கு வீடியோ எடுத்து அனுப்புங்க
.
நம்மள மீறி தான் எல்லாம்
.
இந்தியா ல மக்கள் தான் மிக பெரிய ஆயுதம் னு வெளிநாடு சலூட் அடிக்கணும்
.
மாறுமா மாற்றுவோமா
..
மக்கள் ஒற்றுமையா இருந்தா
..
கண்டிப்பா நம்ம நிலை மாறும்
.
அப்புறம் எந்த பொருக்கி பொறம்போக்கு தப்பான வழில சம்பாதிக்க மாட்டான்.
.
அம்பானி மட்டும் பணக்காரன் இல்லi
.
அள்ளும் பகலும் கஷ்ட்ட படும் நம்ம தான் பணக்காரன்.
.
நம்மளால வசதியா இருக்கவன்
எல்லாம் நம்ம அடிமைகளை இருப்பதால் தான் அப்டி இருக்கான்
.
பயம் வேண்டாம்
எதற்கு பயம்
..
என் தாத்தா வாங்கி கொடுத்த சுதந்திரம்
..
இப்போ இவங்க கிட்ட அகா பட்டு கிடக்கு
..
நமக்காக இன்னோர் காந்தி வர மாட்டார்
..
இனி மக்கள் கையில் உள்ளது நம் தலை எழுத்து என்று
.
ஒவ்வொரு அரசியல் வாதியும் அரசு அதிகாரியும் நம்மள பாத்து கொலை நடுங்கனும்
.
.
மக்கள் தப்ப தட்டி கேளுங்க.
..
முதலில்
.
நமக்குல்ல ஒற்றுமையா இருப்போம்
..
..
யோசிங்க எதுக்கு கஷ்ட்டம் நமக்கு