திருச்சி பிரவீன் லிரிக்ஸ் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : திருச்சி பிரவீன் லிரிக்ஸ் |
இடம் | : துறையூர் |
பிறந்த தேதி | : 29-Jul-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Dec-2016 |
பார்த்தவர்கள் | : 534 |
புள்ளி | : 29 |
முடியும் என்று முயற்சி செய்யும் முயற்சியாளன்
.
அன்பை தேடி தேடி
அலைந்து கொண்டிருக்கும்
அன்பானவன்,
.
உண்மை எது என்று தெரிந்து
பொய்யை அளிக்க என்னும்
உண்மையானவன்
.
கவிதை பல எழுதி கைதட்டுகள் வாங்காதவன்.
.
மூச்சு உள்ளவரை இயற்கையோடு
மூச்சு நின்ற உடன்
மண்ணோடு
.
என்று தெரிந்து
ஒவ்வொரு நொடியிலும் சந்தோசத்தை
தேடி தேடி சிறகடிக்கும் ஒரு
பறவை அதே போல் செய்யும் மனிதன் நான்.,,,
கடவுள் இருக்காறா? இல்லையா?
மற்றவர்களின் ரூபத்தில் தெரிவது கடவுள் என்று கூறாமல் மிகச்சரியான பதில் கூறவும்.
வோட்டு போடும் மக்களிடம்
நோட்டு கொடுத்து
நாட்டை சுரண்ட நினைக்கும்
அரசியல் வாதிகளுக்கு தான்
இப்போ இல்லை
எப்பொழுதுமே சட்டம்
அவர்களிடம் தான்
மூட்டை தூக்கும்
கூலி காரனுக்கும்
வண்டிலுக்கும் மாட்டுக்கும்
கஷ்டம் மட்டுமே சொந்தம்
.
நான் பாட்டு நல்ல எழுதுவேன்
அதுக்காகவே கவிதை எழுதுறேன்
மனசுக்குள்ள இடம்
இருக்கு உனக்குப்புள்ள
ரொம்ப வசதியில்லை
ஆனா உன்ன
கட்டி காப்பேனடி
கடவுள் போல
உன்ன நெனைக்க நெனைக்க
சுகம் ஏருது
உன்ன மறக்க மறக்க
சோகம் ஆகுது
வாடி அணைக்க அணைக்க
உன்ன தேடுது
துடிக்க துடிக்க
மூச்சு வாங்குது
உன்ன நெனைக்க நெனைக்க
சுகம் ஏருது
உன்ன மறக்க மறக்க
சோகமாகுது
.
தட்டி விட்டு செல்லதடி
ஏன் காதல
மொட்டு விட்டு காத்திருக்கும்
என் நெஞ்சி உன் பேருல
சுத்தி வருவேன் உன்ன நான்
நீ பாக்கல
கத்தி கதறுறேன்
அத நீ நம்பள
அம்மன் லிரிக்ஸ் நல்லருக்க
.
அகிலம் காக்கும் ராஜேஸ்வரி
கஷ்டம் தீர்க்கும் புவனேஸ்வரி
தீமை அளிக்கும் பரமேஸ்வரி
இந்த பக்தனை காத்திடடி
லோகேஸ்வரி
தாயே வருவாயே துணை நீயே இருப்பயே
தாயே வருவாயே துணை நீயே இருப்பயே
தாயே வருவாயே துணை நீயே இருப்பயே
.
விரதம் இருந்து தவம் இருந்து
உன்னை பார்க்க காத்திருக்கோம்
விதி இழந்து வலி இழந்து
உன் காலடியில் சரணம் அடைந்தோம்
பஞ்சம் விரட்டு பகைவரை கொஞ்சம் மிரட்டு
தாயே மதுர மாயே
குதிரை ஏறி வருவாயே
நோயை தீர்த்து சேயாய் எங்களை அணைப்பையே
தாயே மதுர மாயே
குதிரை ஏறி வருவாயே
நோயை தீர்த்து சேயாய்
எங்களை அணைப்பையே
.
தேவி ருத்ர தேவி
வாமா பத்ர
மீ லிரிக்ஸ் கும்மி பாட்டு
...
கும்மி அடிப்போம் ஏலேலோ
கொட்டமடிப்போம் ஐலாலோ
பாட்டு படிப்போம் ஏலேலோ
ஆட்டம்போடுவோம் ஐலாலோ
ஏலே ஏலே ஏலே ஐலாலோ
ஏலே ஏலே ஏலே ஐலாலோ
வந்த இடத்துல ஏலேலோ
அந்த நேரத்துல ஐலாலோ
கும்மி அடிப்போம் ஏலேலோ
கொட்டமடிப்போம் ஐலாலோ
பாட்டு படிப்போம் ஏலேலோ
ஆட்டம் போடுவோம் ஐலாலோ
.
அக்கம் பக்கம் பார்வை எங்க மேல
எங்க கண்ணு எப்பவும் எங்க அத்தை பொண்ணு மேல
ஏலே ஏலே ஏலே ஏலேலே
ஏலே ஏலே ஏலே ஏலேலோ
..
சக்கர சக்கர சக்கர தான் அவ சீனி சக்கர சக்கரைதான்
நினைக்கிறேன் நிக்கிறேன் நிக்கிறேன்
அவளை பாக்கத்தானே நிக்கிறேன் நா
தனன்ன நானுன்னை நாணனின
தானான நானா நானாக
..
ஒரு கிள
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்
.
என் தாய் திரு தமிழ்நாட்டில்
நேர்மை என்ற வார்த்தையே கோணையாக இருக்கிறது
அப்புறம் எப்படி நேர்மை மட்டும் இருக்கும்
.
எம் மக்கள் படும் கஷ்ட்டம்
தெரியாமல் இருக்கும் ஒரு மானிடன் இருக்கான் என்றால்
அவன் நிச்சயம் பிணமாக தான் இருக்க முடியும்
.
அப்படி என்றால் நாட்டை காப்பேன் மக்களை காப்பேன்
மக்கள் வாழ்க்கையை வளமாக்குவேன் என்று
மூச்சுக்கு 300 தடவ சொல்லி
.
நம்மளிடம் ஓட்டுகள் வாங்கி
தலைவர் என்று
பட்டம் சூட்டி
பிறகு மக்கள் என்றால்
என்னவென்றே தெரியாமல் போய்விடும்
அரசியல் வாதிகள்
என்னை பொறுத்த வரையிலும்
தேச துரோகிகளே
.
வெள்ளை காரன் நம்மளை அடிமையா
எங்க ஊரு திருச்சி
அதை பத்தி சொல்ல
ஆசை எனக்கு வந்துருச்சி
.
மலை கோட்டை
தினம் தினம் தொடர்ந்திடும் எங்க சேட்டை
சமயபுரம்
அம்மனை வணங்கி விட்டால்
கிடைக்குமே நல்ல வரம்
ஊற சுத்தி காவிரி
உற்சாகம் கூடிடும் அதை பாக்கும் நொடி
ஹே
மலை கோட்டை
தினம் தினம் தொடர்ந்திடும்
எங்க சேட்டை
ஹே
சமயபுரம்
அம்மனை வணங்கி விட்டால்
கிடைக்குமே நல்ல வரம்
.
சுத்தமான ஊருனு பேரெடுத்த
சொர்கம் தாண்டா எங்க திருச்சி சுத்தி சுத்தி கோவிலை வச்சி
ஊரேயே சொர்கமே நெனச்சி
அதுல வாயும் நாங்க எல்லாம் ஷோக்கா தங்கம் மச்சி
நல்லவனா நீ வந்தா
வல்லவனா ஆகிடுவோம்
தப்பேதும் நீ செஞ்சா
உன் எழும்ப ஒடச்சிடுவோம்
பரந்த வி
என் தத்துவம்
.
வெல்லும் வரை இல்லை
தோல்வி
நாம் முயற்சி செய்யாமல் இருக்கும் வரைதான் தோல்வி
.
தோல்வியின் காரணம் விட்டுவிட்ட முயற்சி
வெற்றியின் காரணம் விடா முயற்சி......
.
2.
அன்பு ஆயிரம் நண்பரை உருவாக்கும்
கோபம் இருக்கும் நண்பரையும் வேரறுக்கும்
.
3
.
பணம் எவளோ இருந்தாலும்
பிறருக்கு கொடுத்து உதவ வில்லை என்றால் உனக்கும்
அந்த பணத்திற்கும் ஒரே பெயர் தான்
பேப்பர் வெத்து பேப்பர்
.
4
.
எட்டி பிடிக்க முடியாத இடத்தில தான் வெற்றி இருக்கும்
முயற்சி செய்து தொட்டு பறிக்கும் ஒருவனுக்கு தான் அந்த வெற்றியும் கிடைக்கும்
.
5
.
நீ எப்பொழுது உயர்ந்தவன் ஆகிறாய் என்றால்
உன்னை வி
என்னோட காதல் கதை கற்பனை இல்லை நிஜ கதை
.
ஒரு அழகான ஊரில்
சுற்றி திரியும் பட்டாம்பூச்சிகள் போல்
இரண்டு இதயங்கள் காதலில் வசப்படும் காலத்தை இந்த கதையில் கூறுகிறேன்
.
திருச்சி மாவட்டத்தில் துறையூர் என்ற ஒரு ஊர் அதில்
பிரவீன் என்ற ஒருவன் வசித்து வந்தான்
அவன்
அதே ஊரில் வசிக்கும் ஒரு பெண்ணின் மீது அளவுகடந்த காதலை வைத்து இருந்தான்
அந்த காதல்
மலர்களை விட மென்மையானது
பணியை விட குளிர்ச்சியானது
அவன் வாழ்வது அவளுக்காக தான் என்று
அவன் காதல் புரிய வைக்கும் அவளுக்கு என்று..
.
இவன் தினமும் பல கனவுகள்
பல நினைவுகள்
பிரிவுகள் வலி கண்ணின் ஓரத்தில் நீர் துளியாக
வழியும் பொழுது கூட
என்னோட காதல் கதை கற்பனை இல்லை நிஜ கதை
.
ஒரு அழகான ஊரில்
சுற்றி திரியும் பட்டாம்பூச்சிகள் போல்
இரண்டு இதயங்கள் காதலில் வசப்படும் காலத்தை இந்த கதையில் கூறுகிறேன்
.
திருச்சி மாவட்டத்தில் துறையூர் என்ற ஒரு ஊர் அதில்
பிரவீன் என்ற ஒருவன் வசித்து வந்தான்
அவன்
அதே ஊரில் வசிக்கும் ஒரு பெண்ணின் மீது அளவுகடந்த காதலை வைத்து இருந்தான்
அந்த காதல்
மலர்களை விட மென்மையானது
பணியை விட குளிர்ச்சியானது
அவன் வாழ்வது அவளுக்காக தான் என்று
அவன் காதல் புரிய வைக்கும் அவளுக்கு என்று..
.
இவன் தினமும் பல கனவுகள்
பல நினைவுகள்
பிரிவுகள் வலி கண்ணின் ஓரத்தில் நீர் துளியாக
வழியும் பொழுது கூட