enga ooru peru திருச்சி அதை பத்தி சொல்ல ஆசை எனக்கு வந்துருச்சி,

எங்க ஊரு திருச்சி
அதை பத்தி சொல்ல
ஆசை எனக்கு வந்துருச்சி
.
மலை கோட்டை
தினம் தினம் தொடர்ந்திடும் எங்க சேட்டை
சமயபுரம்
அம்மனை வணங்கி விட்டால்
கிடைக்குமே நல்ல வரம்
ஊற சுத்தி காவிரி
உற்சாகம் கூடிடும் அதை பாக்கும் நொடி
ஹே
மலை கோட்டை
தினம் தினம் தொடர்ந்திடும்
எங்க சேட்டை
ஹே
சமயபுரம்
அம்மனை வணங்கி விட்டால்
கிடைக்குமே நல்ல வரம்
.
சுத்தமான ஊருனு பேரெடுத்த
சொர்கம் தாண்டா எங்க திருச்சி சுத்தி சுத்தி கோவிலை வச்சி
ஊரேயே சொர்கமே நெனச்சி
அதுல வாயும் நாங்க எல்லாம் ஷோக்கா தங்கம் மச்சி
நல்லவனா நீ வந்தா
வல்லவனா ஆகிடுவோம்
தப்பேதும் நீ செஞ்சா
உன் எழும்ப ஒடச்சிடுவோம்
பரந்த விரிந்த வானம்
போல எங்க பாசம்
பூமி உள்ள காலம் வரை மாறாதே எங்க நேசம்
பசங்களாம் ஒத்துமையா ஒண்ணா இருப்போம்
பாவம் பாளை நீ பண்ணிவிட்டா
உன் கதையை நாங்க முடிப்போம்
வந்து பாரு
நீ வந்து பாரு
ஹே
தங்க தேறு
ஹே தங்க தேறு
எங்க ஊரு
ஹே எங்க ஊரு
.
எல்லா உருக்கும் நடுவுல தான் எங்க ஊரு
எல்லை காக்கும் எல்லை சாமி
இருக்குமே நூறு நூறு
ஹே
ஹே எங்க ஊரு பேறு அத கேக்க கேக்க ஜோரு ஜோரு
விவசாயம் எங்க தொழில்
சீறிப்பாயும் எங்க திருச்சி தமிழ்
அப்பா அம்மா எங்களுக்கு கடவுள்
நண்பர் எங்களுக்கு என்றும்.உயிர்
.
திருச்சி தானே எங்க ஊரு
தீக்குச்சி போல உரசின புடிக்கும்
எங்க மனசு