மனசாட்சி
ஆளுமையில்
அடங்கிப் போகும்
மனசாட்சி......
மனிதன் சுமக்கும்
கருப்புப் பெட்டி....
சுமப்பவன் திறப்பதில்லை...
திறப்பதில் பலனில்லை.....
ஆளுமையில்
அடங்கிப் போகும்
மனசாட்சி......
மனிதன் சுமக்கும்
கருப்புப் பெட்டி....
சுமப்பவன் திறப்பதில்லை...
திறப்பதில் பலனில்லை.....