கண்ணீர்

கண்கள் மட்டுமே
பேசும்
கவிதை மொழி.....

ஆனந்தத்தின் எல்லையிலும்...
துயரத்தின் கோடியிலும்....
கண்ணீர் எனும்
கண்மலரின் பனித்துளி
மௌனத்தின் வாய்மொழி.....

எழுதியவர் : SgS (22-Dec-16, 6:59 am)
Tanglish : kanneer
பார்வை : 52

மேலே