முகமது முகையதீன் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  முகமது முகையதீன்
இடம்:  வாஷி, நவி மும்பாய், 400703
பிறந்த தேதி :  17-Jun-1952
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Sep-2011
பார்த்தவர்கள்:  275
புள்ளி:  6

என்னைப் பற்றி...

என்னை பற்றி சொல்லி கொள்ளும் அளவு பெரிய நபர் அல்ல நான், நான் இளங்கலையோ முதுகலையோ படித்தவன் அல்ல நான் கற்றவர்களின் கல்வியை கற்றதிலும் தமிழின்பால் ஈடுபாடும்தான் எனக்கு அதிகம்

என் படைப்புகள்
முகமது முகையதீன் செய்திகள்
முகமது முகையதீன் - முகமது முகையதீன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Feb-2019 9:46 pm

சுயநலம் தீதென்று செல்பவர்கள் மத்தியிலே நான்
சுயநலக்காரன் என்று சொல்லுவதில் வெட்கம் இல்லை
சுயம்பாக இவ்வுலகில் வந்தவர்கள் யாரும் இல்லை சிலர்
வம்பாக சொல்பவர்கள் பொதுநலம் பெரிதென்று அவர்
வாழும் வையகத்தில் சுவாசிக்கும் காற்றே அவர்
சுயநலம் என்று ஆன பின்பு
சுயநலம் தீதென்று சொல்லி என்ன பயன்?
தாய், தந்தை சுயநலத்தால் சொந்தமென நீ பிறந்தாய்
தன் சுயநலம் இல்லை என்றால் சொல்லிக் கொள்ள யாரும் இல்லை
என் பெண்டு என் பிள்ளை என் வீடு
என்று நான் இருந்தால்தானே பின்
என் இனம் என் நாடு என் மக்கள்
என்று நான் இருத்தல் இயலும் எனவே

நெஞ்சில் நேர்படப் பேசுவதைச் சுயநலவாதி என்றால் அதில்
அஞ்சி

மேலும்

முகமது முகையதீன் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Feb-2019 9:46 pm

சுயநலம் தீதென்று செல்பவர்கள் மத்தியிலே நான்
சுயநலக்காரன் என்று சொல்லுவதில் வெட்கம் இல்லை
சுயம்பாக இவ்வுலகில் வந்தவர்கள் யாரும் இல்லை சிலர்
வம்பாக சொல்பவர்கள் பொதுநலம் பெரிதென்று அவர்
வாழும் வையகத்தில் சுவாசிக்கும் காற்றே அவர்
சுயநலம் என்று ஆன பின்பு
சுயநலம் தீதென்று சொல்லி என்ன பயன்?
தாய், தந்தை சுயநலத்தால் சொந்தமென நீ பிறந்தாய்
தன் சுயநலம் இல்லை என்றால் சொல்லிக் கொள்ள யாரும் இல்லை
என் பெண்டு என் பிள்ளை என் வீடு
என்று நான் இருந்தால்தானே பின்
என் இனம் என் நாடு என் மக்கள்
என்று நான் இருத்தல் இயலும் எனவே

நெஞ்சில் நேர்படப் பேசுவதைச் சுயநலவாதி என்றால் அதில்
அஞ்சி

மேலும்

முகமது முகையதீன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Oct-2018 10:09 pm

ராமலிங்கம் நாளை முதல் தன்னுடைய 33 வருடம் ஆரம்ப பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து தனது 60 வயது நிரம்பிய உடன் ஓய்வு பெறும் நாளை மனதில் அசை போட்ட படி பள்ளியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார்

வணக்கம் வாத்தியார் அய்யா என்ற சத்தத்தை கேட்டு தலை நிமிர்ந்து பார்த்தார் எதிரே சிவகாமியின் தோப்பனார் நின்று கொண்டு இருந்தார் பதிலுக்கு வணக்கம் சொல்லி விட்டு சிவகாமி எப்படி இருக்கிறாள் என்று கேட்டதிற்க்கு அய்யா நீங்கள் அவளுக்கு கல்வி கற்று கொடுத்ததிலிறுந்து என் மகள் நன்றாக படித்து இப்போது பெரிய விளம்பர நிறுவனத்தின் உயர்ந்த மேலாளராக வேலை செய்து வருகிறாள் என்று சொன்னதை கேட்டு மன நிறைவாக அன்றைய நாளை எண்ண

மேலும்

ஆண்களுக்கு ஆபத்தான காலம் ஆரம்பம். ஏற்கனவே பல பெண்கள் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். இனி யார் பெயரை வேண்டுமானாலும் கெடுக்கலாம் என்பதை தமிழகத்தில் ஒருவர் துவக்கி வைத்துவிட்டார். இனி என்ன ஆகுமோ? பாட்டிமார்களும் களத்தில் இறங்கினால் நிலைமை என்ன ஆகுமோ? 26-Oct-2018 9:38 pm
உங்களின் கருத்தை இன்னும் தெளிவாக பதிவு செய்தால் நன்றாக இருக்கும். உங்களின் துணிச்சலுக்கு பாராட்டுக்கள். 26-Oct-2018 5:39 pm
முகமது முகையதீன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Sep-2018 9:44 am

இறைவன் என் முன் தோன்றி
என்ன வரம் வேண்டுமென்றால்
காணி நிலம் வேண்டும்
கட்டுக் கட்டாய் பணம் வேண்டும்
எட்டு பட்டி ஊருக்கும்
நாட்டாமையாக வேண்டும்
வற்றாத நதி ௐரம்
வண்ணமிகு மனை வேண்டும்
கொஞ்சி விளையாட
குமரி ஒன்று வேண்டும்
ஆணி பசும் பொன் வேண்டும்
அடுக்கடுக்காய் அமரிக்க டாலர் வேண்டும்
அய்ரோப்பிய ஈரோவை அள்ளித் தரவேண்டும்
விரும்பி வரும் வறைக்கும் என்
விதியை முடிக்காமல்
வான் முட்டும் செல்வம் தந்து
வகை வகையாய் இன்பம் தந்து
இன்னும் பல காலம் இருந்திட கேளேன்
இளைய தலைமுறைகள் இறுக்கும் வரைக்கும்
வருமையை அடையா வாழ்வினை தாயென
வந்து என் முன் நிற்கும் இறையிடம் கேட்பேன்

மேலும்

முகமது முகையதீன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Sep-2018 9:40 pm

எண்ணி எண்ணி வியக்கின்றேன்
எனக்காக வாழ்ந்தது எத்தனை நாள் என்று
அன்னை கருவறையில் அவதரித்த முதற்கொண்டு
ஆடி முடித்த பின் அயர்வாக உறங்கும்வரை
எண்ணி எண்ணி வியக்கின்றேன்
எனக்காக வாழ்ந்தது எத்தனை நாள் என்று
சிறு பிராயத்தில் சிரித்து மதிழ்ந்திருந்த
சிறு கவலைகள் அணுகாத அச்சிருப் பால்யத்தை
எண்ணி எண்ணி வியக்கின்றேன்
எனக்காக வாழ்ந்தது எத்தனை நாள் என்று
உண்மை உறவுகளை உறவின் பெருமைகளை!
உணர்வின் அருமைகளை! அறிந்த நொடிப் பொழுதை
எண்ணி எண்ணி வியக்கின்றேன்
எனக்காக வாழ்ந்தது எத்தனை நாள் என்று
பள்ளிப் பருவத்தில் பாசாங்கு பல செய்து
படைத்த என் பெற்றோரை பரிதவிக்க விட்டிருப்பேன் என்பதை
எண்ணி எண்ணி வியக

மேலும்

முகமது முகையதீன் - முகமது முகையதீன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Nov-2017 2:11 pm

எண்ணி எண்ணி வியக்கின்றேன்
எனக்காக வாழ்ந்தது எத்தனை நாள் என்று
அன்னை கருவறையில் அவதரித்த முதற்கொண்டு
ஆடி முடித்த பின் அயர்வாக உறங்கும்வரை
எண்ணி எண்ணி வியக்கின்றேன்
எனக்காக வாழ்ந்தது எத்தனை நாள் என்று
சிறு பிராயத்தில் சிரித்து மதிழ்ந்திருந்த
சிறு கவலைகள் அணுகாத அச்சிருப் பால்யத்தை
எண்ணி எண்ணி வியக்கின்றேன்
எனக்காக வாழ்ந்தது எத்தனை நாள் என்று
உண்மை உறவுகளை உறவின் பெருமைகளை!
உணர்வின் அருமைகளை! அறிந்த நொடி பொழுதை
எண்ணி எண்ணி வியக்கின்றேன்
எனக்காக வாழ்ந்தது எத்தனை நாள் என்று
பள்ளி பருவத்தில் பாசாங்கு பல செய்து
படைத்த என் பெற்றோரை பரிதவிக்க விட்டிருப்பேன் என்பதை
எண்ணி எண்ணி வியக்கின

மேலும்

முகமது முகையதீன் - கீத்ஸ் அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Oct-2017 4:56 pm

குஜராத் தேர்தலில் பாஜக வெல்லுமா?

மேலும்

நிச்சயம் தோல்வியை தழுவும் மேடியின் அலை ஓய்ந்தது 05-Dec-2017 9:07 pm
கண்டிப்பாக வெல்லும்! காங்கிரஸ் மண்ணைக் கௌவும்! 29-Nov-2017 3:49 am
முகமது முகையதீன் - மோகன் குட்டி அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

கடவுள் இருக்காறா? இல்லையா?
மற்றவர்களின் ரூபத்தில் தெரிவது கடவுள் என்று கூறாமல் மிகச்சரியான பதில் கூறவும்.

மேலும்

கடவுள் என்ற சொல்லுக்கு பொருள் உதவி என்று நினைக்கிறேன் உதவி செய்தால் செய்தவனுக்கு நீ கடவுள் உதவிகள் உள்ளவரை கடவுளும் இருக்கிறான் என்றே சொல்லவேன் இப்படிக்கு உங்கள் பிரவீன் 25-Dec-2017 9:17 pm
போட்டியின் முடிவுகள் ??? 02-Dec-2017 7:48 am
இறைவன் என்பவன் இல்லை இல்லவே இல்லை இறைவன் என்பவன் இல்லை இல்லவே இல்லை இவ் வணக்கத்திற்கு உரியவன் இறைவன் என்பவன் ஒருவனைத் தவிர இல்லை இல்லவே இல்லை இறைவன் என்பவன் இணை, துணை அற்றவன் இம்மையும், மறுமையும் இவன் இவனுக்கு என்றறிந்த இறைவன் ஒருவனைத் தவிர இல்லை இல்லவே இல்லை இறைவன் என்பவன் ஒருவனைத் தவிர இவ்வுலகில் நிகழும் இவ்வெல்லா செயல்களுக்கும் இறைவனைத் தவிர இயங்கிட வைக்க எவனால் இயலுமென்று உணராதவர்க்கு இல்லை இல்லவே இல்லை இறைவன் என்பவன் ஒருவனைத் தவிர இவ்வுலகில் எல்லா இனத்தவருக்கும் இறைத் தூதராக அவர் அவர் சமுகத்தில் இணையாக அனிப்பி வைத்த இறைவனைத் தவிர வேறு இறைவன் என்பவன் ஒருவனைத் தவிர இல்லை இல்லவே இல்லை இயற்கையில் இருந்து இயல்பாய் வாழும் இம் மானுட வர்கம் இஞ் ஞானத்தை எந்த விஞ்ஞானமும் வெல்ல இயலாதென்பதை உறுதியாக இயம்பிடவல்ல இறைவன் என்பவன் ஒருவனைத் தவிர இல்லை இல்லவே இல்லை இறையியலோடு அறிவியல் இன்னும் எத்தனைக் காலம் கடந்து சென்றாலும் இறப்பு என்னும் இறையின் செயலை இனி வரும் எவரும் இயலாது என்றே உறைக்கும் இறைவன் என்பவன் ஒருவனைத் தவிர இல்லை இல்லவே இல்லை இறுதி நாளில் இன்னார் செயல்களுக்கு இன்ன, இன்ன கூலியென இமியளவும் பிசகாமல் நீதி செலுத்தும் இறைவன் என்பவன் ஒருவனைத் தவிர இல்லை இல்லவே இல்லை 29-Nov-2017 10:52 pm
கடவுள் என்பது மனிதனுக்கு துன்பம் நேறும் பொழுது மனதலவில் தேவைப்பட்ட ஒரு துனை 27-Nov-2017 11:19 pm
மேலும்...
கருத்துகள்

மேலே