மோகன் குட்டி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மோகன் குட்டி
இடம்:  ஈரோடு
பிறந்த தேதி :  10-Oct-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Oct-2017
பார்த்தவர்கள்:  70
புள்ளி:  0

என்னைப் பற்றி...

எனக்கு நானே ரோல்மாடல்...

என் படைப்புகள்
மோகன் குட்டி செய்திகள்
மோகன் குட்டி - போட்டி (public) சமர்ப்பித்துள்ளார்

கடவுள் இருக்காறா? இல்லையா?
மற்றவர்களின் ரூபத்தில் தெரிவது கடவுள் என்று கூறாமல் மிகச்சரியான பதில் கூறவும்.

மேலும்

கடவுள் என்ற சொல்லுக்கு பொருள் உதவி என்று நினைக்கிறேன் உதவி செய்தால் செய்தவனுக்கு நீ கடவுள் உதவிகள் உள்ளவரை கடவுளும் இருக்கிறான் என்றே சொல்லவேன் இப்படிக்கு உங்கள் பிரவீன் 25-Dec-2017 9:17 pm
போட்டியின் முடிவுகள் ??? 02-Dec-2017 7:48 am
இறைவன் என்பவன் இல்லை இல்லவே இல்லை இறைவன் என்பவன் இல்லை இல்லவே இல்லை இவ் வணக்கத்திற்கு உரியவன் இறைவன் என்பவன் ஒருவனைத் தவிர இல்லை இல்லவே இல்லை இறைவன் என்பவன் இணை, துணை அற்றவன் இம்மையும், மறுமையும் இவன் இவனுக்கு என்றறிந்த இறைவன் ஒருவனைத் தவிர இல்லை இல்லவே இல்லை இறைவன் என்பவன் ஒருவனைத் தவிர இவ்வுலகில் நிகழும் இவ்வெல்லா செயல்களுக்கும் இறைவனைத் தவிர இயங்கிட வைக்க எவனால் இயலுமென்று உணராதவர்க்கு இல்லை இல்லவே இல்லை இறைவன் என்பவன் ஒருவனைத் தவிர இவ்வுலகில் எல்லா இனத்தவருக்கும் இறைத் தூதராக அவர் அவர் சமுகத்தில் இணையாக அனிப்பி வைத்த இறைவனைத் தவிர வேறு இறைவன் என்பவன் ஒருவனைத் தவிர இல்லை இல்லவே இல்லை இயற்கையில் இருந்து இயல்பாய் வாழும் இம் மானுட வர்கம் இஞ் ஞானத்தை எந்த விஞ்ஞானமும் வெல்ல இயலாதென்பதை உறுதியாக இயம்பிடவல்ல இறைவன் என்பவன் ஒருவனைத் தவிர இல்லை இல்லவே இல்லை இறையியலோடு அறிவியல் இன்னும் எத்தனைக் காலம் கடந்து சென்றாலும் இறப்பு என்னும் இறையின் செயலை இனி வரும் எவரும் இயலாது என்றே உறைக்கும் இறைவன் என்பவன் ஒருவனைத் தவிர இல்லை இல்லவே இல்லை இறுதி நாளில் இன்னார் செயல்களுக்கு இன்ன, இன்ன கூலியென இமியளவும் பிசகாமல் நீதி செலுத்தும் இறைவன் என்பவன் ஒருவனைத் தவிர இல்லை இல்லவே இல்லை 29-Nov-2017 10:52 pm
கடவுள் என்பது மனிதனுக்கு துன்பம் நேறும் பொழுது மனதலவில் தேவைப்பட்ட ஒரு துனை 27-Nov-2017 11:19 pm
மோகன் குட்டி - ப தவச்செல்வன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Nov-2017 5:29 pm

நாம் யாரிடம் தோல்வி அடைந்தால் மகிழ்ச்சியாய் இருப்போம் ?

மேலும்

பிள்ளைகளிடம்! 09-Nov-2017 5:29 am
அருமையா பதில் 06-Nov-2017 10:39 pm
குழந்தைகளை வெற்றி பெற முடியாது 06-Nov-2017 10:39 pm
உண்மையான நண்பர்களிடம் 06-Nov-2017 10:38 pm

கவிதை காதலன்

மேலும்

கருத்துகள்

மேலே