முகமது முகையதீன்- கருத்துகள்
முகமது முகையதீன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [34]
- கவிஞர் இரா இரவி [17]
- தாமோதரன்ஸ்ரீ [10]
- மலர்91 [9]
- Kannan selvaraj [8]
நிச்சயம் தோல்வியை தழுவும் மேடியின் அலை ஓய்ந்தது
இறைவன் என்பவன்
இல்லை
இல்லவே
இல்லை
இறைவன் என்பவன்
இல்லை
இல்லவே
இல்லை
இவ் வணக்கத்திற்கு உரியவன்
இறைவன் என்பவன் ஒருவனைத் தவிர
இல்லை
இல்லவே
இல்லை
இறைவன் என்பவன்
இணை, துணை அற்றவன்
இம்மையும், மறுமையும்
இவன் இவனுக்கு என்றறிந்த
இறைவன் ஒருவனைத் தவிர
இல்லை
இல்லவே
இல்லை
இறைவன் என்பவன் ஒருவனைத் தவிர
இவ்வுலகில் நிகழும்
இவ்வெல்லா செயல்களுக்கும்
இறைவனைத் தவிர
இயங்கிட வைக்க எவனால்
இயலுமென்று உணராதவர்க்கு
இல்லை
இல்லவே
இல்லை
இறைவன் என்பவன் ஒருவனைத் தவிர
இவ்வுலகில் எல்லா
இனத்தவருக்கும்
இறைத் தூதராக அவர் அவர் சமுகத்தில்
இணையாக அனிப்பி வைத்த
இறைவனைத் தவிர வேறு
இறைவன் என்பவன் ஒருவனைத் தவிர
இல்லை
இல்லவே
இல்லை
இயற்கையில் இருந்து
இயல்பாய் வாழும்
இம் மானுட வர்கம்
இஞ் ஞானத்தை எந்த விஞ்ஞானமும் வெல்ல
இயலாதென்பதை உறுதியாக
இயம்பிடவல்ல
இறைவன் என்பவன் ஒருவனைத் தவிர
இல்லை
இல்லவே
இல்லை
இறையியலோடு அறிவியல்
இன்னும் எத்தனைக் காலம் கடந்து சென்றாலும்
இறப்பு என்னும் இறையின் செயலை
இனி வரும் எவரும்
இயலாது என்றே உறைக்கும்
இறைவன் என்பவன் ஒருவனைத் தவிர
இல்லை
இல்லவே
இல்லை
இறுதி நாளில்
இன்னார் செயல்களுக்கு
இன்ன, இன்ன கூலியென
இமியளவும் பிசகாமல் நீதி செலுத்தும்
இறைவன் என்பவன் ஒருவனைத் தவிர
இல்லை
இல்லவே
இல்லை
supper