my kummi paattu நல்லாருக்கா
மீ லிரிக்ஸ் கும்மி பாட்டு
...
கும்மி அடிப்போம் ஏலேலோ
கொட்டமடிப்போம் ஐலாலோ
பாட்டு படிப்போம் ஏலேலோ
ஆட்டம்போடுவோம் ஐலாலோ
ஏலே ஏலே ஏலே ஐலாலோ
ஏலே ஏலே ஏலே ஐலாலோ
வந்த இடத்துல ஏலேலோ
அந்த நேரத்துல ஐலாலோ
கும்மி அடிப்போம் ஏலேலோ
கொட்டமடிப்போம் ஐலாலோ
பாட்டு படிப்போம் ஏலேலோ
ஆட்டம் போடுவோம் ஐலாலோ
.
அக்கம் பக்கம் பார்வை எங்க மேல
எங்க கண்ணு எப்பவும் எங்க அத்தை பொண்ணு மேல
ஏலே ஏலே ஏலே ஏலேலே
ஏலே ஏலே ஏலே ஏலேலோ
..
சக்கர சக்கர சக்கர தான் அவ சீனி சக்கர சக்கரைதான்
நினைக்கிறேன் நிக்கிறேன் நிக்கிறேன்
அவளை பாக்கத்தானே நிக்கிறேன் நா
தனன்ன நானுன்னை நாணனின
தானான நானா நானாக
..
ஒரு கிளையில் இருகிலி
படிக்கிது காதல் பாடமாடி
இருமனம் இனைந்து திருமணம் என்று மருதடி
.
சக்கர சக்கர சக்கர சக்கரைதான்
அவ சீனி சக்கர சக்கர தான்
நிக்கிறேன் நிக்கிறேன் நிக்கிறேன் நா
அவளை பாக்கதானே நிக்கிறேன் நா
.
கும்மி அடிப்போம் ஏலேலோ
கொட்டமடிப்போம் ஏலேலோ
பாட்டு படிப்போம் ஏலேலோ
ஆட்டம் ஆடுவோம்.ஐலாலோ
.
ஆத்தா கோவில் முன்னாடி
காத்தாடியா கும்மியடி
அம்மாயி மனம் நீரையும் படி
சந்தோசமா கும்மியடி
.
ஏலே ஏலே ஏலே ஏலேலே
ஏலே ஏலே ஏலே ஏலேலே
.
ஏலே ஏலே ஏலே ஏலேலோ
ஏலே ஏலே ஏலே ஏலேலே
.
நன்றி நன்றி நன்றி
..