சப்னா செய்ன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சப்னா செய்ன் |
இடம் | : இலங்கை |
பிறந்த தேதி | : 19-Sep-1994 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 16-Dec-2016 |
பார்த்தவர்கள் | : 76 |
புள்ளி | : 10 |
கவிதைகளின் வாசகி நிஜங்களின் யாசகி
கண்ணீர் என்கிறாய்
இல்லையில்லை
புன்னகை என்கிறாய்
அதிலும் கலகம்
என்கிறாய்.....
வேண்டும் என்கிறாய்
வேண்டவே வேண்டாம்
என்கிறாய்.... பின்பு
வேண்டுகோள் விடுக்கிக்கிறாய்
கோளாறு என்கிறாய்
அதுவே சரி என்கிறாய்
ஆனாலும் அது
குழப்பம் என்கிறாய்....
பித்து என்கிறாய்
அதிலும் தெளிவுண்டு
என்கிறாய் ...கொஞ்சம்
தடுமாற்றம் என்கிறாய்
பிதற்றல் என்கிறாய்
அதுவே உண்மை
என்கிறாய்.....
அதிலுமுண்டு கலப்படம்
என்கிறாய்.....
நிழல் என்கிறாய்
இல்லையது நிஜம்
என்கிறாய்....
பின்னர் அதுவே
பொய் என்கிறாய்....
குழப்புகிறேன் என்கிறாய்
இல்லை நான்தான்
குழம்பி விட்டேன் என்கிற
இதய முடிச்சுகளை அவிழ்க்கும் முயற்சி உனக்காய் வடிக்கும் வரிகளின் கூடலில் துளிர்க்கும் காதலின் அர்த்தங்களின்
ஆழங்கள் மூழ்கிப்போனது
மைத்துளிகளின் சேர்க்கையால் உதிர்ந்திடும் உணர்வுகளைக் கோர்த்து
வரைந்தெடுத்த ஓவியம் ஒன்று
புன்னகைக்கிறது உன் கரங்களில்
விழிகள் மெளனிக்கும் மொழிகள்
நனைகிறது உன் வார்த்தைகளில்
இமையோர ஈரங்கள் இன்று
உன் வருடலுக்காய் ஏங்குகிறது
உயிரணுக்களின் உறுஞ்சலில்
காதல் அணுக்களின் ஆர்ப்பாட்டம்
உன் சம்மதத்தை கொண்டு
சமாதானம் செய்திடு அன்பே
உள்ளத்தை மடித்து கடிதமாய்
அனுப்பிவிட்டு இதயத்துடிப்பிற்காய்
காத்திருக்கும் இவனுக்கு உன் இதயத்தை பதிலாய் தந்துவிட
இதய முடிச்சுகளை அவிழ்க்கும் முயற்சி உனக்காய் வடிக்கும் வரிகளின் கூடலில் துளிர்க்கும் காதலின் அர்த்தங்களின்
ஆழங்கள் மூழ்கிப்போனது
மைத்துளிகளின் சேர்க்கையால் உதிர்ந்திடும் உணர்வுகளைக் கோர்த்து
வரைந்தெடுத்த ஓவியம் ஒன்று
புன்னகைக்கிறது உன் கரங்களில்
விழிகள் மெளனிக்கும் மொழிகள்
நனைகிறது உன் வார்த்தைகளில்
இமையோர ஈரங்கள் இன்று
உன் வருடலுக்காய் ஏங்குகிறது
உயிரணுக்களின் உறுஞ்சலில்
காதல் அணுக்களின் ஆர்ப்பாட்டம்
உன் சம்மதத்தை கொண்டு
சமாதானம் செய்திடு அன்பே
உள்ளத்தை மடித்து கடிதமாய்
அனுப்பிவிட்டு இதயத்துடிப்பிற்காய்
காத்திருக்கும் இவனுக்கு உன் இதயத்தை பதிலாய் தந்துவிட
அவள் ஒருத்தி(தீ)
******************
கண்ணீர் கடலில் துடுப்பு போட்டு
காற்றை வளைத்து கையில் அடக்கி
கனவுகளை இரவில் தேடாமல்
நிஜத்தில் நிழலாய் ஒருத்தி(தீ)
துன்பத்தை முறைத்து மூட்டை கட்டி
அனுபவங்களை பரிசாய் பெற்று
அனுதாபங்களை குப்பையில் இட்டு
விருட்சமாய் எழுந்தாள் ஒருத்தி(தீ)
துரோகங்களின் வாசலில்
பூத்தூவிடும் வசந்தமாய்
ஏளன பார்வைகளை எரித்து
சாம்பலாய் மாற்றும் ஒருத்தி(தீ)
தென்றலை சூறாவளியாய்
சூறாவளியை தென்றலாய்
சுமைகளை சாந்தமாய் ஏற்று
சாகசம் செய்தாள் ஒருத்தி(தீ)
உலகம் போற்றும் உத்தமியாய்
பெண்மைக்கு உதாரணமாய்
வாழ்க்கையின் அர்த்தங்கள் அறிந்து
வாழ்ந்து காட
கண்ணீரின் ஆழம்
காண இவள் விழிகளை
எட்டிப்பார்க்க ஆழ்கடலும்
ஆசை கொள்ளும்
சூரியனும் வேர்க்கும்
உஷ்ணம் இதயத்தில்
ஊரார் கதை பேச
மெளனமே மொழியாய்
பண்பாடு தொகையாய்
பணம் சொச்சமாய்
தரையில் மீனாய்
உயிருக்கு விற்பனை
உதிரும் வயதை
இறுக்கிப் பிடித்து
தழும்பும் ஏற்பட
பிடி நகர்ந்தது
கரையும் பெண்மை
கரைசேரா படகாய்
துடுப்பில்லை தூக்கி நிறுத்த
மூழ்கி போகிறாள்
இரக்கமற்ற இதயங்கள்
கீறிச்சென்ற காயத்துக்கு
மருந்திட யாருமில்லை
தனிமை இன்னும் துணையாக
ஆக்கம் : சப்னா செய்ன்
கண்ணீரின் ஆழம்
காண இவள் விழிகளை
எட்டிப்பார்க்க ஆழ்கடலும்
ஆசை கொள்ளும்
சூரியனும் வேர்க்கும்
உஷ்ணம் இதயத்தில்
ஊரார் கதை பேச
மெளனமே மொழியாய்
பண்பாடு தொகையாய்
பணம் சொச்சமாய்
தரையில் மீனாய்
உயிருக்கு விற்பனை
உதிரும் வயதை
இறுக்கிப் பிடித்து
தழும்பும் ஏற்பட
பிடி நகர்ந்தது
கரையும் பெண்மை
கரைசேரா படகாய்
துடுப்பில்லை தூக்கி நிறுத்த
மூழ்கி போகிறாள்
இரக்கமற்ற இதயங்கள்
கீறிச்சென்ற காயத்துக்கு
மருந்திட யாருமில்லை
தனிமை இன்னும் துணையாக
ஆக்கம் : சப்னா செய்ன்
கண்ணீரின் ஆழம்
காண இவள் விழிகளை
எட்டிப்பார்க்க ஆழ்கடலும்
ஆசை கொள்ளும்
சூரியனும் வேர்க்கும்
உஷ்ணம் இதயத்தில்
ஊரார் கதை பேச
மெளனமே மொழியாய்
பண்பாடு தொகையாய்
பணம் சொச்சமாய்
தரையில் மீனாய்
உயிருக்கு விற்பனை
உதிரும் வயதை
இறுக்கிப் பிடித்து
தழும்பும் ஏற்பட
பிடி நகர்ந்தது
கரையும் பெண்மை
கரைசேரா படகாய்
துடுப்பில்லை தூக்கி நிறுத்த
மூழ்கி போகிறாள்
இரக்கமற்ற இதயங்கள்
கீறிச்சென்ற காயத்துக்கு
மருந்திட யாருமில்லை
தனிமை இன்னும் துணையாக
ஆக்கம் : சப்னா செய்ன்
அவள் ஒருத்தி(தீ)
******************
கண்ணீர் கடலில் துடுப்பு போட்டு
காற்றை வளைத்து கையில் அடக்கி
கனவுகளை இரவில் தேடாமல்
நிஜத்தில் நிழலாய் ஒருத்தி(தீ)
துன்பத்தை முறைத்து மூட்டை கட்டி
அனுபவங்களை பரிசாய் பெற்று
அனுதாபங்களை குப்பையில் இட்டு
விருட்சமாய் எழுந்தாள் ஒருத்தி(தீ)
துரோகங்களின் வாசலில்
பூத்தூவிடும் வசந்தமாய்
ஏளன பார்வைகளை எரித்து
சாம்பலாய் மாற்றும் ஒருத்தி(தீ)
தென்றலை சூறாவளியாய்
சூறாவளியை தென்றலாய்
சுமைகளை சாந்தமாய் ஏற்று
சாகசம் செய்தாள் ஒருத்தி(தீ)
உலகம் போற்றும் உத்தமியாய்
பெண்மைக்கு உதாரணமாய்
வாழ்க்கையின் அர்த்தங்கள் அறிந்து
வாழ்ந்து காட