மக்கள் சட்டம்

வோட்டு போடும் மக்களிடம்
நோட்டு கொடுத்து
நாட்டை சுரண்ட நினைக்கும்
அரசியல் வாதிகளுக்கு தான்
இப்போ இல்லை
எப்பொழுதுமே சட்டம்
அவர்களிடம் தான்
மூட்டை தூக்கும்
கூலி காரனுக்கும்
வண்டிலுக்கும் மாட்டுக்கும்
கஷ்டம் மட்டுமே சொந்தம்
.
நான் பாட்டு நல்ல எழுதுவேன்
அதுக்காகவே கவிதை எழுதுறேன்

எழுதியவர் : திருச்சி பிரவீன் (25-Dec-17, 9:04 pm)
Tanglish : makkal sattam
பார்வை : 75

மேலே