நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்
.
என் தாய் திரு தமிழ்நாட்டில்
நேர்மை என்ற வார்த்தையே கோணையாக இருக்கிறது
அப்புறம் எப்படி நேர்மை மட்டும் இருக்கும்
.
எம் மக்கள் படும் கஷ்ட்டம்
தெரியாமல் இருக்கும் ஒரு மானிடன் இருக்கான் என்றால்
அவன் நிச்சயம் பிணமாக தான் இருக்க முடியும்
.
அப்படி என்றால் நாட்டை காப்பேன் மக்களை காப்பேன்
மக்கள் வாழ்க்கையை வளமாக்குவேன் என்று
மூச்சுக்கு 300 தடவ சொல்லி
.
நம்மளிடம் ஓட்டுகள் வாங்கி
தலைவர் என்று
பட்டம் சூட்டி
பிறகு மக்கள் என்றால்
என்னவென்றே தெரியாமல் போய்விடும்
அரசியல் வாதிகள்
என்னை பொறுத்த வரையிலும்
தேச துரோகிகளே
.
வெள்ளை காரன் நம்மளை அடிமையாக்கி
ஆச்சி செய்தான் என்கிறார்கள்
.
ஆன்னா இப்பொழுது
கச்சி காரன் ஆச்சி செய்கிறான்
அடிமைக்கும் கீழ அடிமையா
.
.
பதவி என்பது பணத்தை சொத்தை சேர்த்துக்கொள்ள
பயன் படுத்தும்
ஒரு கருவி என்று தெரிந்து தான்
.
நாளைக்கி சாக போற கிழவனும்
இப்பவே சாக போற கிளவியும்
ஒழுங்கா எந்துரிச்சி நீக்கவே முடியாது
இதுலாம்.நாட்டை ஆளுரின்
கோட்டைய காக்குரேன்
னு கலத்துல எறங்குது
.
ஏதோ ஒருத்தன் பண்ணின தப்புக்குu
மக்கள் ஏன் கஷ்ட்ட படனும் னு நெனச்சி
.
மோடி ஜி
அவர்கள் புது ஐடியா ஒன்னு யோசிச்சி செயல் படுத்துறாரு
.
அதையும் தப்பு தப்பு னு தப்பட்டம் அடிக்கும்
கிறுக்கர்கள் கம்முனு இருங்க.
.
இனி நடப்பதை பாருங்க
.
மோடி அவர்கள் இப்படி செய்யாமல் இருந்து இருந்தா
இப்போ சேகர் ரெட்டி மாட்டிருப்பானா?
.
ராவ் மாட்டி இருப்பானா

.
இன்னும் மாட்டுவார்கள்
.
மக்கள் அமைதிகாக்கணும்
.
இவளோ நாள் இந்த மாதரி மாற்றம் வந்தது இல்லை
.
இப்போ மோடி ஜி அவர்களால்
மாற்றவும் வருது
.
இந்தியால ஒருத்தன் பிறந்து இருந்தா
நேர்மையானவனா இருந்தா
அவேன் மோடி ஜி கு ஆறுதலா
இருப்பான்
.
நமக்காக தான் அவர் பாடுபடுகிறார்
.
இதுக்கு முன்னாடி எனக்கு என்னனு இருந்த
(சீயம்.பீயம்)
மோடி ஜி யா பாத்து வெக்க பாடணும்.
.
இதான் என் கருத்து

எழுதியவர் : திருச்சி பிரவீன் லிரிக்ஸ (22-Dec-16, 8:30 pm)
பார்வை : 516

மேலே