தொலைதூர காதல்

உன்னைவிட்டு விலகி இருப்பதாய் உணரவில்லை!!!
கண் மூடினால் கனவாகவும்
கண் திறக்கையில் கற்பனையாகவும்
என்னருகே நீ.............

எழுதியவர் : தீபிகா. சி (5-Mar-21, 4:39 pm)
சேர்த்தது : தீபிகா சி
பார்வை : 209

மேலே