காதல் கிறுக்கன்
நானுறங்கும் போது கனவில் வந்துலாவும்நீ
என்றுதான் என்முன்னே உண்மைக் காதலியாய்
நிஜத்திலும் நான் கண்டு மகிழ
உலா வரு வாயோ