தனிமையே நிரந்தரம்

தனிமை நிரந்தரமற்றது என்று
சொல்வதற்கு எனக்கும்ஆசைதான்- ஆனால்
அது நிரந்தரமானது என்பதை
மனதிற்கு பிடித்தவர்கள் மணிக்கொரு முறை புரிய வைக்கின்றனர்

எழுதியவர் : தீபிகா. சி (17-Mar-21, 11:06 am)
பார்வை : 1096

மேலே