ரகசிய சினேகிதன்

விடையம் ஏதும் இல்லாமல்
இருநாளுக்கு ஒருமுறை ஃபோனடித்தேன்
வெளியூர் வாழும்
என் ரகசிய நண்பனுக்கு
தினமும் மாறுவது
வானிலை ஒன்றே என்று
நலனுடன் சேர்த்து
அதையும் விசாரித்து

எழுதியவர் : ஸ்ரீதரன் (7-Mar-21, 7:27 pm)
சேர்த்தது : Sridharan
பார்வை : 259

மேலே