ஒரு நட்பின் தொடர்கதை

மீண்டும் ஒரு நட்பின்
தொடர்கதை தொடர்கிறது....
12 வருடங்களுக்கு பிறகு
மீண்டும் அதே நிலை. ....
அது தான் நாம் சந்தித்த
முதல்நாள்......
பரிமாறிக்கொண்டோம்
உணவுகளை மட்டுமல்ல..
உணர்வுபூர்வமான சில
தருணங்களையும்
வார்த்தைகளால் அளவிட
முடியாத அன்பும்....
மகிழ்வோ.....சோகமோ....
இரண்டிலும் தோள்
கொடுக்கும் தோழமையும்....
நாம் நட்பு தொடங்கி
சில வருடங்கள் ஆகின்றன
ஆயினும் பல வருடங்களாக
பழகிய பர்ச்சியம் நாமில் காலங்கள் கடந்தும் தொடரட்டு நாம் நட்பு.....

எழுதியவர் : ~காயகீர்த்தி~ (23-Mar-21, 12:51 pm)
சேர்த்தது : காயகீர்த்தி
பார்வை : 895

மேலே